English to Tamil Dictionary: உள்ளுணர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Consentience
உடன்பாடு உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் அரைகுறையான உணர்வு நிலை.
Enter
புகு நுழை உட்செல் ஊடுருவு துணை தொடங்கு மேற்கொள் மேடையில் வந்துதோன்னு பெயரைப் பதிவு செய் குறிப்பிடு எழுது எழுதவி பதிவு செய்வி குழுவில் சேர்த்துக்கொள் குழுவில் சேர் போட்டியில் இடம்பெறு தொடர்புகொள் ஈடுபடு ஆழ்ந்துசெல் உள்ளுணர்வுகொள் உள்ளீடுபாடுகொள் நாய்பயிற்று குதிரை பழக்கு.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Feeling
உறுதலுணர்ச்சி தொட்டறி உணர்ச்சி உடலுணர்வு உள்எழுச்சி எண்ணம் மனஉணர்ச்சி உள்ளுணர்வான நம்பிக்கை (பெ.) கூருணர்ச்சியுடைய நுண்ணுணர்ச்சிதயுடைய உணர்ச்சியை வெளிக்காட்டுகிற இரக்க உணர்வுள்ள உளமார்ந்த.
Intuition
உள்ளுணர்வு ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு நேரடிப்பொறி உணர்வு திடீர் உணர்வுத்திறம் அகத்திற உணர்வு.
Intuitionalism
மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
Intuitive
உள்ளுணர்வாலறியப்பட்ட ஆராயாது உணரப்பட்ட உள்ளுணர்வால் இயக்கப்படுகிற அயலறிவால் இயங்குகிற உள்ளுணர்வு சார்ந்த இயலறிவார்ந்த.
Intuitivism
நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Subjective
(இலக்.) எழுவாய் வேற்றுமை (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய அக எண்ணஞ் சார்ந்த தன் உள்ளுணர்வுக்குரிய உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த கற்பனை நிலையான கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத (இலக்.) எழுவாய் சார்ந்த.
Subjectivism
அகநிலை வாய்மைக்கோட்பாடு அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு.
Subjectivity
அகநிலை உள்ளுணர்வுச் சார்பு.
Subjectivize
அகநிலை மயமாக்கு உள்ளுணர்வு நிலைப்படுத்து.
Sympathy
ஒத்துணர்வு உணர்ச்சி ஒருமைப்பாடு ஒத்த உள்ளுணர்வீடுபாடு ஒத்துணர்வாற்றல் உடனுணர்வுத்திறம் பரிவு பரிவிரக்கம் உணர்வொத்தியைபு கருத்து ஒப்புயைபு ஒத்தியைபதிர்வு உடனதிர்வுத் தொடர்பு.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107609
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16526
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close