English to Tamil Dictionary: ஊசலாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aperiodic
கால ஒழுங்குப்படி நிகழாத ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Cernuous
(தாவ.) அசைகிற கீழ்நோக்கி வளைந்துள்ள கவிழ்ந்து தொங்குகிற ஊசலாடுகிற.
Cheval-glass
செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Dangle
ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல் ஆசை காட்டு பின்பற்றிச் சுற்றித் திரி பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Data Diddling
தரவு மாற்றியமைத்தல்தரவு ஊசலாட்டம்
Dingle-dangle
இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Fluctuate
நிலையற்றிரு விழு ஏறியிரங்கு அலை அலையாக எழுந்து தளர்வுறு மாறுபடு ஊசலாடு தடுமாறு.
Fluctuation
ஏற்ற இறக்கம் ஊசலாட்டம் அலைபடுதல்.
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Impend
தொங்கு ஊசலாடு அச்சுறுத்தும் நிலையில் இரு எக்கணமும் நிகழஇரு வரஇரு நடைபெற இரு.
Jiggle
மெல்ல ஊசலாட்டு வளைந்து நெஷீந்து ஆடுவி துடிதுடிப்புடன் ஆடு சாய்ந்தாடு நெஷீந்தாடு குலுக்கியாடு.
Librate
ஊசலாடு அலையாடு சமநிலைகொள் சமப்படுத்தப்பெறு நடுங்கு துடி.
Niddle-noddle
தலையாடுகிற நடுங்குகிற ஆட்டங்கொடுக்கிற (வினை.) தலையாடிக் கொண்டிரு தடுமாறு தள்ளாடு ஊசலாடு.
Nystagmus
கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய் சுரங்கத் தொழிலாளர் கண்ணோய்.
Oscillate
ஊசலாடு இருமுனைகளுக்கிடையே இங்குமங்கும் அசைவுறு முன்னும பின்னுமாக ஆடு கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய் கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.
Pendulate
ஊசலாடு ஊசற்குண்டு போலாடு தீர்வு பெறாதிரு முடிவுறாதிரு.
Pendulous
தொங்கலான பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
Pendulum
ஊசற் குண்டு மணிப்பொறியின் ஊசலி ஊசலாடும் ஆள் ஊசலாடும் பொருள்.
Qualm
கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம்.
Quandary
குழப்பநிலை இடர்ப்பாடு ஊசலாட்டம்.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9968
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15883

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close