English to Tamil Dictionary: ஊட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Agrobiology
தாவரஊட்டவியல்
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Air-gas
ஒண்காற்று வளி காற்றுடன் கல்லெண்ணெய் ஆவி அல்லது வேறு நீர்க்கரியப்பொருள் ஊட்டப்பெற்று ஒளிகாலும் காற்று வளி.
Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Aliment
உணவு ஊட்டம் வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு (வினை) உணவளி ஊட்டு தாங்கு ஆதரவளி பேணு.
Alimentary
ஊட்டமளிக்கிற உணவூட்டம்சார்ந்த வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Alimentation
ஊட்டம்
Alimentation
ஊட்டம்
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Alimentation
ஊட்டம்
Alimentation
ஊட்டம்
Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Allopathic
'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த எதிர்முறையான நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த.
Allopathy
'எதிர்முறை' மருத்துவம் நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Anaesthetic
மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Aneurin, Aneurin
நரப்பூட்டச்சத்து சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
Anthropomorphist
மன்புனைவாளர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர்.
Anti-vitamin
எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
Antilogous
எதிர்மாறான வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
Aromatize
நறுமணம் ஊட்டு.
Attributive
அடைமொழி (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க அடைமொழி சேர்க்க்பட்ட.
Axerokphthol
முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
Random Fonts
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15754
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5387
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19762
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19044
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20656
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8283
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203985
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215792
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11999
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close