English to Tamil Dictionary: எதிருரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Resistant Steel
அமில எதிருருக்கு
Come-back
திரும்பிவருதல் மீட்டுயிர்ப்பு புதுப்பிப்பி எதிருரை தெறியுரை.
Objection
மறுப்பு எதிரீடு எதிருரை தடங்கலுரை. தடைக்கூறு மறுத்துரைதல் எதிரான காரணம் எதிரீடான அறிக்கை பொருந்தாமை உணர்வு பொருந்தாமை தெரிவிப்பு வெறுப்புணர்ச்சி வெறுப்பறிவிப்பு.
Rejoinder
எதிருரை மறுப்பு.
Reply
விடை மறுமொழி கூறுதல் விடைவாசகம் (வினை) விடைகூறு எதிருரை எதிர்ச்செயலாற்று.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Shadow
உருநிழல் சாயை நிழல் படிநிழல் நிழற்படிவு கருமைச்சாயல் ஒளிமறைவு இருட்படிவு ஒதுக்கம் தொலைமறைவு புரியாநிலை நிழலடிப்புக்கூறு ஓவியத்தின் ஒளிமறைவுப்பகுதி எதிர்நிழல் எதிருருவம் படிமாதிரி உருப்படிவ மாதிரி ஒருசார் ஒப்பு விடாத்தொடர்புப் பொருள் பிரியாத் துணைவர் பின்செல்பவர் உழையர் பணியாள் ஒற்றர் விடாது பின் தொடர்ந்து ஒற்றாடுபவர் இல்பொருள் மாயை வெறுந்தோற்றம் பொருட்போலி ஆட்போலி ஆவியுரு ஆவி பேய் மிகத்தேய்ந்த வடிவம் மிக மெலிந்தவர் சார்பு ஆதரவு துணைப்பாதுகாப்பு முன்னறிகுறி சிறுதடம் சிறிய அடையாளம் சிறிதளவு சிறுதூசு துன்பம் (கப்.) இளங்காற்றின்போது பயன்படும் சிறுபாய் (வினை.) முன்குறித்துக்காட்டு நிழலிட்டுக்காட்டு உருவரையாகக் குறி குறிப்பாகத் தெரிவி உருவகமாகக் காட்டு வருவதுணர்ந்து கூறு விடாது தொடர் விடாது தடம்பின்பற்று பின்தொடர்ந்து ஒற்றாடு (செய்.) மூடாக்கிட்டுக் கவிந்துபரவு.
Surrebut
வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு.
Surrebutter
எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் எதிருரை.
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161321
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close