English to Tamil Dictionary: எதிர்நிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appose
ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை ஆவணத்தின் மேல் முத்திரை வை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை எதிர்நில்.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Counter-fleury, Counter-flory, Counter-flowered
மலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட.
Disadvantageous
பாதகமான எதிர்நிலையான தீங்குடன் கூடிய வசதியற்ற தாழ்த்துகிற அவமதிப்புக் கொணரத்தக்க.
Facing
எதிர்நிலை சந்திப்பு சமாளிப்பு பக்கநோக்கிய திருப்பம் முகப்பு பாதுகாப்பான முகப்பு மறைப்பு ஒப்பனை மறைப்பு சுவரில் முகப்புக்கல் விளிம்பு அமைப்பு மேற்பூச்சு மேலீடு.
Nak
Negative AcKnoledge- என்பதன் குறுக்கம்: எதிர்நிலை பொற்றொப்புஎதிர்நிலை ஏற்புஓப்பு
Opposite
மறுதலை எதிர்மாறான பொருள் முரண் எதிர்ப்பண்பு எதிர்ச்சொல் எதிரி (பெயரடை) எதிரான மறுதலைப்பண்பு வாய்ந்த எதிர்மாறான மற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான எதிரிணையான நேருக்கு நேரான எதிர் முகமான எதிர்ப்பக்கத்திலுள்ள எதிர்நிலையான முற்றும் மாறான (வினையடை) எதிரே எதிர்ப்பக்கத்தில் எதிர்த்திசையில் எதிரிணையாக எதிரில் எதிர்ப்பக்கத்தில்.
Reverse Video
எதிர்நிலை வீடியோஎதிர்நிலை தனித்தோற்றம்
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Seconde
ஏந்து தடைநிலை வாட்போரில் எதிரி வாளைத்தடுக்கும் இடுப்பெதிராக மேலேந்திய எதிர்நிலை.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17285
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11537
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20287
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14374
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4725
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20145
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12927
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11451
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36583
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17700

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close