English to Tamil Dictionary: எழுதிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affirm
ஒட்டவை எழுதிச்சேர் பொருத்து பின்சேர் இறுக்கு. அழுத்து பதியவை.
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Annotate
உரைவிளக்கங்கொடு குறிப்பெழுது உரைஎழுதிச்சேர்.
Anonymous
பெயர் அறியப்படாத எழுதியவர் பெயரில்லாத.
Autography
தன்கையால் எழுதுதல் ஒருவர் எழுதியதைப்படிசெய்தல்.
Betting-book
பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Cerograph
மெழுகின் மேல் எழுதிய எழுத்து உருக்கிய மெழுகில் வரைந்த வண்ணப்படம் மெழுகு பரப்பியுள்ள தட்டில் செய்யப்பட்ட செதுக்கு வேலை.
Chirograph
முறைப்படி எழுதிக் கையொப்பமிட்ட பத்திரம்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Decameron
பத்து நாட்களில் கூறப்பட்டதாகக் கருதப்படும் பொக்காசியோ என்ற இத்தாலி எழுத்தாளர் எழுதிய நுறு கதைகள்.
Delineaverunt
இன்னின்னார் இதை எழுதினார்கள்.
Delineavit
இன்னார் இதை எழுதினார்.
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Devise
இறுதிப்பத்திரம் எழுதுதல் இறுதிப்பத்திரம் இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம் இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை (வினை) கற்பனை செய் புதுவது புனை உருவாக்கு சேர்த்து அமை திட்டமிடு சூழ்ச்சிசெய் ஆலோசனை செய் இறுதிப்பத்திரம் எழுதிவை உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
Drawer
சித்திரம் வரைபவர் இழுப்பவர் இழுக்கும் பொறி அல்லது விலங்கு சாராயம் வடித்துக் கொடுப்பவர் மேசை முதலிவற்றில் இழுப்பறை செருகுபெட்டி (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
Epistle
முடங்கல் விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம் வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி கவிதை வடிவான முடங்கல் முடங்கல் இலக்கியம்.
Evangelist
விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர் 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர் சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர்.
Evangelistic
'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய.
Gavelkind
(சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Georgic
உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
Gulf
(நில.) வளைகுடா ஆழ்கடற்கயம் ஆழ்கயம் படுகுழி ஆழ்கெவி பாதாளப்பள்ளம் நீர்ச்சுழல் நிரம்பாநெடுநீள் பள்ளம் பெரும் பிளவு கடக்க முடியா இடைப்பள்ளம் பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை (வினை) வளைந்து சூழ் கவிந்து உட்கொள் விழுங்கு பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Gulf
(நில.) வளைகுடா ஆழ்கடற்கயம் ஆழ்கயம் படுகுழி ஆழ்கெவி பாதாளப்பள்ளம் நீர்ச்சுழல் நிரம்பாநெடுநீள் பள்ளம் பெரும் பிளவு கடக்க முடியா இடைப்பள்ளம் பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை (வினை) வளைந்து சூழ் கவிந்து உட்கொள் விழுங்கு பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42878
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close