English to Tamil Dictionary: எழுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ahem
'ஊ-கூம்' போன்ற கனைப்பொலி பேச்சிடையே நேரம் பெற எழுப்பப்படும் குரலிசைப்பு.
Alarmist
பொய் அரவம் எழுப்புபவர் வீண் பீதி பரப்புபவர் (பெ.) பீதிபரப்புகிற.
Arousal
எழுப்புதல்.
Arouse
எழுப்புதல் எச்சரிக்கைக்குரல் (வினை.) எழுப்பு எழுச்சியுறப்பண்ணு செயற்படுத்து.
Arthrosis
மூட்டிணைப்பு தௌிவொலி எழுப்புதல்.
Attollent
எழுப்பும் தசை (பெ.) எழுப்புகின்ற.
Awake
விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழிதுயிலெழு
Awaken
எழுப்புவிழிப்பூட்டுஎழுச்சியூட்டுகவனிக்கும்படி செயபழியுவ்ர்குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படுஎழுச்சியடைஉறக்கத்திலிருந்து எழுப்புrouse from sleep
Bass-viol
மந்தயாழ் கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி.
Bittern
காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Boggle
அச்சத்தால் திடுக்கிடு ஒதுங்கிநில் தயங்கு தடைப்படு தடைகூறு ஐயங்களை எழுப்பு தாக்காட்டு இருகொருளிற் பேசு தடுமாறு.
Bubble
நீர்க்குமிழி ஒன்றுமில்லாதது வெறுமையானது சூது நிறைந்த திட்டம் தவறுடைய திட்டம் (பெ.) உண்மையற்ற திடமற்ற ஏமாற்றுத்தன்மை வாய்ந்த் விரைவில் அழிந்து போகிறவிரைவில் மாறிப்போகிற நிலையற்ற (வினை) குமிழி இடு குமிழிபோல் கிளம்பு நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Built
கட்டப்பட்ட எழுப்பப்பட்ட உருவான.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Buzzer
வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர் முணுமுணுப்பவர் ஒலிக் கருவிவகை வட்டமான இரம்பம் மின்சார அறிவிப்புக் கருவி.
Buzzy
வண்டுபோல ஒலி எழுப்புகிற முரலுகிற முணுமுணுக்கிற.
Carillon
(பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
Castigator
கண்டிப்பவர் கண்டனம் எழுப்புபவர்.
Catechize
வினாவிடையாகப் பாடங்கற்பி வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு வினா எழுப்பி விடை விளக்கங்கேள் வினவி ஆராய்.
Cats-paw
நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை மற்றொருவர் கைக்கருவி ஏமாளி.
Cavil
போலி ஆட்சேபம் இடக்கு (வி.) குதர்க்கம் பண்ணு அற்பத்தடைகள் எழுப்பு.
Cenotaph
ஒருவர் புதைக்கப்பட்ட இடத்திலன்றி வேறிடத்தில் அவருக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னம்.
Random Fonts
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28872
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17302
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19012
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close