English to Tamil Dictionary: ஐயப்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambiguous
ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
Debatable Ground
இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
Discredit
கெட்டபெயர் நற்பெயருக்குக் கேடு கறை கெட்ட பெயருக்குக் காரணமான செய்தி நாணயக்கேடு வாணிக மதிப்புக்கேடு நம்பிக்கைக்கேடு. ஐயப்பாடு (வினை) நம்ப மறு அவநம்பிக்கை தெரிவி நாணயம் கெடுநற்பெயர் கெடு இகழ்ச்சி உண்டுபண்ணு.
Distrust
அவநம்பிக்கை ஐஸ்ம் ஐயப்பாடு (வினை) அவநம்பிக்கை கொள் நமபிக்கைகொள்ளத் தயங்கு ஐயுறவு கொள்.
Distrustful
அவநம்பிக்கையுடைய ஐயப்பாடு செறிந்த ஐயுறுகிற ஐயுறும் இயல்புடைய.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Doubtful
ஐயத்துக்கிடன்ன ஐயப்பாட்டுக்குரிய செய்தி (பெயரடை) ஐயத்துக்கிடமான உறுதியற்ற உறுதிப்படாத பொருள் உறுதிப்பாடற்ற இருபொருள் தரத்தக்க தயக்கத்துக்குரிய ஐயப்பாடு நிரம்பிய தௌிவற்ற நம்பத்தகாத காப்புறுதியில்லாத ஐயுறுகிற தன்னம்பிக்கையற்ற.
Dubiety
ஐயப்பாட்டுணர்வு சந்தேகத்துக்குரிய செய்தி.
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Incertitude
ஐயப்பாடு உறுதியற்றநிலை.
Indecision
திட்ட முடிபின்மை உறுதியின்மை ஐயப்பாட்டு நிலை தயக்கம்.
Indecisive
திட்டமுடிபற்ற முடிவுக்கு வராத ஐயப்பாடான உறுதியற்ற தயக்க நிலையிலுள்ள முடிவுபடுத்தப் படாத.
Ink;ing
அறிகுறி முன்குறிப்பு தௌிவற்ற குறிப்பு சூசகம் ஊக ஐயப்பாடு.
Misdoubt
ஐயுறு ஐயப்பாடு கொள் நம்பிக்கை கொள்ளாதிரு அவநம்பிக்கையுறு.
Obscure
இருள்நிலை விளக்கமின்மை ஒதுக்கிடம் (பெயரடை) இருளார்ந்த ஒளியற்ற புகையார்ந்த நிற வகையில் மங்கலான கண்ணுக்குத் தெரியாத தௌிவாகப் புலப்படாத தௌிவற்ற தௌிவாகச் சொல்லப்படாத எளிதிற் புரியாத விளக்கமற்ற ஐயப்பாடான புதிரான புதைவான காட்சிக்குத் தொலைவான ஒதக்கிடமான கவனிக்கப்படாத அறியப்படாத புகழ்நிலை எய்தாத தாழ்நிலையான (வினை) மங்கலாக்கு தௌிவற்றதாக்கு மறை மங்கவை விஞ்சி ஒளிவிடு. புகழ்மறைப்புச் செய்.
Oracular
தெய்வமொழி சார்ந்த விரிச்சியின் இயல்பு வாய்ந்த குறி சொல்வது போன்ற வருங்குறி சொல்லுகிற தவறா வாய்மையுடைய தெய்வத்தன்மை வாய்ந்த இரு பொருளுடைய ஐயப்பாடான புரிதான.
Problem
கடுவினா ஐயப்பாட்டிற்குரிய செய்தி புதிர் புரியாச் செய்தி சிக்கல் மலைப்புத்தரும் செய்தி கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி தீர்வமைவு சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை (அள.) ஆய்வுக்கரு முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா (கண. இயற்) தீர்வாய்வு தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
Problematic, Problematical
ஐயப்பாடான முடிவுறுதியற்ற சிக்கலான கேள்விக்கு இடமளிக்கிற (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத.
Question
வினாகினாவாசகம் ஐயப்பாடு கருத்து வேறுபாடு தடங்கலுரை தடுப்புரை விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்ஆய்வுக்குரிய பொருள் வினாக் குறிப்பு வினாக்குறி கடுந்தேர்வு குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை (வினை) வினவு உசாவு ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு ஐயப்பாடு எழுப்பு ஐயுறு தடையுரை எழுப்பு எதிர்ப்பு உண்டுபண்ணு.
Reassuring
திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற ஐயப்பாடு அகற்றுகிற அச்சந் தௌிவிக்கிற.
Rigorism
வன்கடுமைப்பாங்கு விதிமுறை அழுத்தக்கோட்பாடு ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை.
Satisfactory
மனநிறைவளிக்கிற தேவை நிறைவற்றத்தக்க போதிய விருப்பத்திற்கு ஒத்த சரியீடு செய்யத்தக்க தீர்வாகக் கருதக்கூடிய ஏற்றக்கொள்ளத்தக்க ஐயப்பாட்டிற்கு இடனற்ற (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Scruple
மிகச்சிறிய அளவு இருபதுநெல் எடைகொண்ட அளவு கரும நாண் மனச்சாட்சிக் குத்தல் நுணுக்க ஐயப்பாடு (வினை.) உளச்சான்றின் தடுப்புணர்ச்சி கொள் நாணுதல் செய் நுணுக்க ஐயப்பாடு கொள் நேர்மையுணர்ச்சி காரணமாக தீது செய்யத் தயங்கு.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93197
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close