English to Tamil Dictionary: ஒடுக்கமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Comforter
ஆறுதலளிப்பவர் அமைதி நல்குபவர் தேற்றரவாளர் நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை பொய்ப் பாற்காம்பு.person who comforts
Contractometer
ஒடுக்கமானி
Cracker
வெடியோசை செய்பவர் வெடியோசை செய்யும் பொருள் சீன வெடிவகை துள்ளிக்குதிக்கும் வெடி ஊசி வெடி உடைப்பவர் உடைப்பது உடைக்கும் பொருள் சிரித்துப் பேசுபவர் தற்பெருமைக்காரர் பொய் நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை பொருபொருப்பான மாச்சில்லு தகர்வு உடைவு.explosive firework
Ghat, Ghaut
(இ.) மலைத்தொடர் மலைக்கணவாய் ஒடுக்கமான வழி ஆற்றல் இறங்குதுறை.
Gullet
உணவுக்குழாய் இரைக்குழல் தொண்டை மிடறு நீர்க்கால் கடல் இடுக்கு இடுமுடுக்கு ஒடுக்கமான வழி.
Isthmus
பூசந்தி இருபெறும் நிலக்கூறுகளை இணைக்கும் நில இடுக்கு இருபெருங்கடலைப் பிரிக்கும் இடைகரை (உள்.தாவ) இரு பெரும்பகுதிகளை இணைக்கும் ஒடுக்கமான உறுப்பு.
Lane
சந்து முடுக்கு இடைவழி இடுங்கல் வழி முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி ஒடுக்கமான தெரு இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி பாதை நெறிச்சந்து பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Shamefaced
வெட்கிய நாணமுள்ள கூச்சமுடைய (செய்.) அடக்கஒடுக்கமான ஒதுங்கிய நடையுடைய (செய்.) மலர்கள் வகையில் விளங்கித் தோன்றாத இலைமறைவான.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Tail
வால்வால் போன்ற பொருள் நீண்டொடுங்கிய பொருள் நீண்டொடுங்கிய இடம் வால் போன்ற பகுதி நீள் இழைகூறு வாற்பகுதி தும்பு பின்பகுதி பின்புறம பின்டவருகூறு இளைஞர் முற்கால மேலங்கி வகை தாளின் அடிப்புறம் சடைப்பின்னல் பூம்புறம் நாணயத்தின் தலையல்லா மறுபுறம் பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு பறவை பிட்ட இறகு ஒட்டின் புறநுனி கட்டுமானக் கல்லின் உள்நுனி காற்றாடி வாற்கூறு வால்மீனின் பின்பகுதி ஊர்வலத்தின் பின்கோடி பின்னணி வரிசை உழையர் வரிசை ஆடைத்தொங்கல் வரிசை பாட்டின் இறுதி இசைப்பு புயற்பின் அமைதிக்கூறு நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி கண் கடை மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி (வினை) வாலட் இணை வால் துணித்தகற்று காம்பு கிழி தண்டகற்று காற்றாடிக்கு வாற்கூறினை கனியின் தும்பு அகற்று வால்போல் இணை பின்னொட்டி இணை முனையுடன் முனை பொருத்தியிணை பின்தொடர் பின்னொட்டிச் செல் பின்பற்று பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல் சென்று தேய்ந்திடு வாலாடுவதுபோல் ஆடு கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு பின்சென்று மேய் (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு.
Unassuming
தற்பெருமையற்ற பகட்டிக்கொள்ளாத அடக்க ஒடுக்கமான.
Random Fonts
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204221
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22921
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close