English to Tamil Dictionary: ஒளிவிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Aglow
கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Coruscate
மின்னு பளிச்சென ஒளிவிடு.
Efface
துடைத்தழி தடங்கெட வை மேற்பரப்பின் உருவழி ஒளிமறைப்புச் செய் மங்க வை விஞ்சி ஒளிவிடு முனைப்பு அழி உரு மறைத்து விடு சிறப்புக் குன்றவை.
Flashing
கொழுந்துவிட்டெரிதல் விளம்பரப்படுத்துதல் திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல் (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற மின்னுகிற பளபளப்பான பளிச்சென ஒளிவிடுகிற.
Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Fulminate
மினனு மின்னல் போல் ஒளிவிடு வெடி இடி ஓசையுடன் வெடி உரத்துக்கண்டி கடுமையாகக் கண்டித்து எழுது கண்டன ஆணை பிறப்பி.
Incandesce
வெப்பத்தோடு ஒளிவிடு வெண்சுடர் ஒளி வீசி எரியச்செய்.
Incandescent
வெண்சுடர் வீசி எரிகிற வெப்பத்தோடு ஒளிவிடுகிற. பளபளப்பாக ஒளிவீசுகிற மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
Noctiluca
இருளில் ஒளிவிடுகிற சிற்றுயிர்.
Obscure
இருள்நிலை விளக்கமின்மை ஒதுக்கிடம் (பெயரடை) இருளார்ந்த ஒளியற்ற புகையார்ந்த நிற வகையில் மங்கலான கண்ணுக்குத் தெரியாத தௌிவாகப் புலப்படாத தௌிவற்ற தௌிவாகச் சொல்லப்படாத எளிதிற் புரியாத விளக்கமற்ற ஐயப்பாடான புதிரான புதைவான காட்சிக்குத் தொலைவான ஒதக்கிடமான கவனிக்கப்படாத அறியப்படாத புகழ்நிலை எய்தாத தாழ்நிலையான (வினை) மங்கலாக்கு தௌிவற்றதாக்கு மறை மங்கவை விஞ்சி ஒளிவிடு. புகழ்மறைப்புச் செய்.
Opaque
ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத ஒளியை எதிரிட்டுக் காட்டாத ஒளிவிடாத கண்ணுக்குப் புலப்படாத தௌிவற்ற மழுங்கலான அறிவுக்கூர்மையற்ற.
Sparkle
ஒளிர்வு சுடர்வு மினுக்குறவு (வினை.) மின்னுமினங்கு ஒளிவிடு சுடரிடு பளபளப்புறு பிறங்குறு.
Sunburst
கதிர்வட்டவாணம் கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஒளிவிடும் வாணவேடிக்கை கதிர்வட்ட அணி ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை.
Wink
இமைப்பு கண் இமைப்பொழுது (வினை.) கண் இமை கண்மூடித்திற கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
Random Fonts
Amma Bangla Font
Amma
Download
View Count : 47728
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20296
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11760
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11003
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close