English to Tamil Dictionary: ஓட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Atlas
நிலப்பட ஏடு வரைதாள் அளவு வகை (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Automobilism
தானியங்கியைப் பயன்படுத்தும் முறை மோட்டார் ஓட்டுபவர் மரபு.
Automobilist
மோட்டார் வண்டி ஓட்டுபவர் தானியங்கி உடைமையர்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Bel
ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Bicycle
இருசக்கரவண்டி மிதிவண்டி (வினை) மிதிவண்டி ஓட்டு.
Bicyclist
மிதிவண்டி ஓட்டுபவர்.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Bo, Boh
குழந்தைகளை அச்சுறுத்தும் சொல் வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Box-seat
வண்டி ஓட்டுபவரின் இருக்கை.
Broomrape
துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை.
Cab
வாடகை வண்டி வாடகை உந்து கலம் சிறுமோட்டார் வண்டி புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Cabby
(பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
Cameleer
ஒட்டகம் ஓட்டுபவர்.
Capacity Of Canal
கால்வாய் ஓட்டதிறன்
Carman
விசைக்கல வலவர் மோட்டார் ஓட்டுபவர் வண்டியோட்டி.
Carter
வண்டி ஓட்டுபவர்person who drives a cart
Century
(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு நுறு கொண்ட எண்ணிக்கை மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள் நுறுகால் பயணம் நுற்றாண்டு முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு நுற்றாண்டு நிறைவு நாள்.
Chauffeur, Chauffeur
உந்துவண்டி ஓட்டி மோட்டார் ஓட்டி.
Chauffeuse
மோட்டார் ஓட்டுபவள் உந்து வண்டி ஓட்டுபவள்.
Chink
ஓட்டை பிளவு புடை புழை துளை.
Choking
திணற அடிக்கிற வாயடைக்கிற ஓட்டம் தடைப்படுத்துகிற.
Cinder-path
கரித்தூள் பாட்டை தீக்கரிப் பொருள்களால் சமனிடப்பட்ட ஓட்டப்பந்தயப் பாதை.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199279
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161318

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close