English to Tamil Dictionary: கடலில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Bulltrout
கடற்பெருமீன் வகை கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
Buoy
மிதவை கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய் மிதவைமுலம் அடையாளம் அறிவி மிதக்கச் செய் மேலெழச்செய் மேலெழு குதிதுள்ளு மித ஊக்கு.
Bury
புதை மண்ணிலிட்டு மூடு பொதி உள்ளிட்டு மூடு கடலில் மூழ்க விடு மறை காட்சியிலிருந்து அகற்று நினைவிலிருந்து அகற்று மற.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Caravel
நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Circumnavigate
கப்பலில் சுற்றுப் பயணம் செய் கடலில் உலகு சுற்றிச் செல் சுற்றிக் கப்பலோட்டு.
Coffin-ship
கடலில் ஆரிடர் தரத்தக்க அளவில் பழுதான மரக்கலம்.
Cruiser
கடலில் திரிபவர் விரை போர்க்கப்பல் தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல் காவற் கப்பல் வேவு கலம் இன்ப உலாப்படகு.
Dan Dan Buoy
ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
Davy Joness Locker
கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல்.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dogshores
கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
Doldrums
எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
Etesian
ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Freebooter
கடற் கொள்ளைக்காரர் கடலில் வழிப்பறி செய்பவர்.
Fresh-run
ஆற்றின் தலைமுதலிற் சென்று முட்டையிடும் இயல்புடைய மீன்வகையில் புதிதாகக் கடலிலிருந்து வந்த.
Gimbals
கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.
Grilse
கடலில் வாழ்ந்து ஆற்றுத்தலைப்பில் சினையிடும் மீன் வகையில் ஒரு தடவை கடலுக்குச் சென்றுள்ள இள மீன் 'சால்மன்'.
Growler
உறுமுபவர் முறுமுறுபவர் முனகுபவர் முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10430
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14336
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17277
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7383
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14619
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11639
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17746
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18556
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60266
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15247

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close