English to Tamil Dictionary: கடைப்பிடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accede
இணங்குஒத்துக்கொள்பணியினை ஏற்றுக்கொள்சேர்கடைப்பிடிஉடன்படு ஒப்புதல் அளிவாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள்இணக்கம், பதவியேற்றல்இணங்குதல்சேர்தல்.agreeassententer on an officejoinadhere toconsentsucceed as heiraccession (n.)act of accedingact of joining
Adhere
ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
Anchorage
நங்கூரமிட்டு நிற்றல் நங்கூரமிட்டுத் தங்குமிடம் ஆதாரம் உறுதிக்கடைப்பிடி கப்பல் தங்குவதற்கான தீர்வை.
Archaistic
தொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
Archaize
பண்டைய வழக்கைப் பின்பற்று தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள் தொல்வழக்குடையதாகச் செய்.
Arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற.
Arminian
ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Cling
ஒட்டுதல் சார்பு (வி.) பற்றிக்கொள் விடாது ஒட்டிக்கொள் பற்றி உறுதியாயிரு கொள்கை கடைப்பிடித்து நில் மரம் உட்கருங்கு.
Confessionist
வரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர் மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர்.
Credendum
நம்பவேண்டிய பொருள் சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி.
Cyrenaic
பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர் (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய.
Disciplinarian
கண்டிப்பாளர்.கண்டிப்பான ஒழுங்கினைக் கடைப்பிடிக்கச் செய்பவர்.
Economization
சிக்கன முறைக் கடைப்பிடிப்பு.
Expressionism
அகத்திறப்பாங்கு இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Infidel
சமயநம்பிக்கையற்றவர் (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர் யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர் பொதுப்படையான நோக்கில் புறச்சமயி நாத்திகர் (பெயரடை) சமய நம்பிக்கையற்ற புறச்சமயிகள் சார்ந்த.
Israelite
யாக்கோபின் வழிவந்தவர் யூதர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர்.
Legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல் வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை சிவப்புநாடாப் பண்பு.
Marxian
செர்மன் சமவுடைமைவாதியான காரல் மார்க்ஸின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர் (பெயரடை) காரல் மார்க்ஸ் கொள்கைகள் சார்ந்த.
Motto
மேற்கோள் உரை கடைப்பிடிக்கும் பொன்மொழிமுகப்பு மேற்கோள் வாசகம் இசைப்பல்லவி வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம்.
Observance
கைக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் பின்பற்றுதல் சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல் நிறைவேற்றுதல் சமய வினைமுறை பழக்க வழக்கமுறைஅமைப்பு விதி வினைமுறைக்குழு விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
Observant
பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர் (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற கவனித்துச் செயற்படுகிற விழிப்புணர்ச்சியோடிருக்கிற எச்சரிக்கையுள்ள நுண்ணறிவைச் செலுத்துகிற நுண்காட்சித்திறமுடைய.
Pharisee
கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர் ஆசாரக்கள்ளர் போலிப் புற ஆசாரக்காரர் மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர் போலிப் பகட்டர் பாசாங்குக்காரர்.
Random Fonts
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20358
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11284
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17354
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18944
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9291
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32406
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9060
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32454

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close