English to Tamil Dictionary: கட்டமைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabolic
உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Chessboard
சதுரங்கப் பலகை மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டமைவு.
Clean-limbed
கட்டமைவுடைய நேர் ஒழுங்கான திட்ப நயமுடைய.
Constitution
அமைத்தல் நிறுவுதல் ஆக்க அமைவு அமைப்பு யாக்கை உடல் கட்டமைவு மனத்தின் ஆக்க நலம் அரசியல் அமைப்பு அமைப்பாண்மை அமைப்பு விதித்தொகுதி.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Drip-stone
மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
Edifice
பெரிய கட்டிடம் மாளிகை பெருஞ்செயற் கட்டமைவு.
Formation
உருவாக்குதல் உருவாதல் வகத்தமைப்பு செயலாக்கம் உற்பத்தி ஆக்க அமைவு உரு அமைவு கட்டமைவு உறுப்பொழுங்கமைவு படை அணிவகுப்பு அணிவகுப்பமைதி போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு (மண்.) பாறை அடுக்கமைவு (தாவ.) செடியினக்குழு.
Gun-house
(கப்.)பீரங்கிப் பாதுகாப்புக் கட்டமைவு.
Homoplastic
ஒத்த கட்டமைவுடைய.
Indite
சொற்புணர்த்துக் கட்டமைவி செய்யுள் எழுது சொற்பொழிவு புனைந்துருவாக்கு முடங்கல் வகுத்துருப்படுத்து.
Involution
சிக்கவைத்தல் சுற்றி வளைத்தல் சிக்கல் உட்புறமாக வளைதல் உட்சுருள்வு உட்சுருள்வுப்பகுதி சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு (கண) விசை அமுக்கம்.
Linear Structure
வரிசைமுறை கட்டமைப்பு/ கட்டமைவுவரிசைமுறைக் கட்டமைப்பு
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Rod
கழி கோல் மாத்திரைக்கோல் செங்கோல் அதிகாரச்சின்னம் சாட்டை அடிக்குங் கோல் பிரம்புக்கட்டு தண்டனைச் சின்னம் பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு உலோகக் கம்பி இணைப்புக்கோல் இணைப்புத்தண்டு இயந்திர நீளுருளை அளவுகோல் 11 முழ நீளம் நில அளவை அலகு 121 சதுர முழப்பரப்பலகு செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Scaffolds
சாரக்கட்டமைவு
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Slipshod
அரைகுறையாக அணியப்பெற்ற அரைகுறையாக அமைந்த கவனக்கேடான ஒழுங்குகேடான சீர்குலைவான கட்டமைவுகுன்றிய துப்புரவுகெட்ட முறைமைபிழைத்த அசட்டைத்தனமான பராமுக மனப்போக்கு வாய்ந்த.
Slipslop
படுசேறு ஒழுங்கற்ற எழுத்துமுறை கருத்துக்குழப்பமான எழுத்தாண்மை உணர்ச்சிக்குழப்பமான எழுத்துத்தொகுதி வெற்றெனத் தொகுப்பு பயனில் சொல்பாரிப்பு வெற்றுணர்ச்சிப்பேச்சு சத்தற்ற குடிதேறல் பாழ்ங்கஞ்சி வெறு நீராளமான உணவு சுவையற்ற செய்தி (பெ.) அரைகுறையாக அமைந்த சீர்குலைவான கட்டமைவு குன்றிய துப்புரவுகெட்ட முறைமையற்ற பராமுகப்போக்குவாய்ந்த.
Spinthariscope
ஊடிழை கதிர்த்திரை நீளலை மினுக்கந்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு
Structure
கட்டமைவு
Structure Chart
கட்டமைவு விளக்கப் படம் கட்டமைவு நிரல்படம்
Random Fonts
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23848
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close