English to Tamil Dictionary: கட்டுப்பாட்டுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blocked
தடுக்கப்பட்ட தடுத்து நிறுத்தப்பட்ட தேக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Cordelier
கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரான்சிஸ்கன் மடத்தின் பிரிவைச் சேர்ந்த கிறித்தவத் துறவி.
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Kite
பருந்து கருடன் டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன் எத்தன் பட்டம் காற்றாடி பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய்.
Legal
சட்டஞ் சார்ந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டப்படி உரியதான சட்டத்தினால் நியமிக்கப்பட்ட சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு உடன்பாடான நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
Liable
சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உத்தரவாத முடைய சட்டப் பிணைப்புக்குரிய வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட ஆட்படத்தக்க நிலையில் உள்ள வருநிலையில் உள்ள நிகழ் நிலையில் உள்ள.
Limitary
கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட எல்லை சார்ந்த எல்லைக்குட்பட்டுள்ள எல்லைகாளகச் செயற்படுகிற வரம்பாகப்பயன்படுகிற.
Obstreperous
இரைச்சலான ஆரவாரமுள்ள கூச்சலிடுகிற கொந்தளிப்பான கட்டுப்பாட்டுக்கடங்காத கூச்சாலிட்டெதிர்க்கிற.
Penitents
கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி.
Regulate
விதிக்குட்படுத்து கட்டுப்பாட்டுக்குட்படுத்து சீராக்கு இயந்திரம்-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து.
Restive
கட்டுப்பாட்டுக்குள் அமையாத கட்டுப்பாட்டை மீறுகிற குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற மீறத்துடிக்கிற.
Unbinding
கட்டவிழ்ப்பு தளர்த்தீடு கட்டவிழ்த்து விடுவிப்பு (பெ.) தளர்த்துகிற சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9127
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8564
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32926
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9729
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close