English to Tamil Dictionary: கணக்கியலில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Divider
பிரிப்பவர் பிரிப்பது பங்கீட்டாளர் வகுப்பது கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Notation
குறிமான முறை கணக்கியலில் இலக்கம் எண்மானம் உருக்கணக்கியலில் உருமானம் இசைத்துறையில் இசைக் குறிமானம் குறிப்பு குறிப்புரை.
Optime
கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.
Quantic
(கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133599
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20486
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35616
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74361

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close