English to Tamil Dictionary: கத்தரிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clip
கத்தரிப்பு கத்தரியால் வெட்டுதல் கத்திரித்த துண்டு கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு உறைக்கும் அடி சாட்டை வீச்சு (வி.) கத்தரி கத்தரியால் வெட்டு துண்டுபடுத்து மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய் பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு ஓரத்தைச் சீவு நுனி குறை சுருக்கு தௌிவில்லாது குருங்கப் பேசு விரைவாகச் செல்.
Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Clipper
துரட்டிகள் கத்தரிப்பவர்
Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Clipper
துரட்டிகள் கத்தரிப்பவர்
Crop
கத்தரிப்பு
Crop
கத்தரிப்பு
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Fleecer
ஆட்டு உரோமம் கத்தரிப்பவர் கொள்ளையடிப்பவர்.
Mill Shearing
முல்கத்தரிப்பு
Pruning
காய்ப்பு வெட்டுதல் கத்தரிப்பு கவாத்துகவாத்து செய்தல் கிளை கத்தரித்தல்
Scissorer
கத்தரிப்புத் தொகுப்பாளர்.
Shear
கத்தரிப்பு (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி (வினை.) கத்தரி மயிர்வெட்டு ஆட்டின் கம்பளி வெட்டு தழைவெட்டு துணி கத்தரி தறித்துச் செப்பமாக்கு வெட்டிச் சன்ன் செய் வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு துணி ஓரம் வெட்டி நீக்கு கத்தரித்து உருவாக்கு துண்டித்து அப்புறப்படுத்து கவர்ந்துகொண்டு விடு இழக்கச் செய் துறக்கச் செய் ஒட்டாண்டியாக்கு வறிதாக்கு.
Shear Bow
கத்தரிப்பு வளைவு
Shear Crack
கத்தரிப்பு வெடிப்பு
Shear Distortion
கத்தரிப்புக் கோணல்
Shear Drag
கத்தரிப்பு இழுவை
Shear Modulus
கத்தரிப்புக் கமகம் (மட்டு)
Sheared Edge
கத்தரிப்பு விளிம்பு
Shearer
ஆட்டு உரோமம் கத்தரிப்பவர்.
Shearing
விளிம்பு வெட்டல்கத்தரிப்பு
Shearing Stress
கத்தரிப்புத் தகைப்பு
Shearing Test
கத்தரிப்புச் சோதனை
Snip
கத்தரிப்பு நறுக்கு கொய்வு தறிப்பு நறுக்கீடு (பே-வ) தையற்காரர் (பே-வ) ஓட்டப்பந்தய வழக்கில் கட்டுறுதி நிகழ்வு கட்டாயமாக நேரிடக்கூடிய ஒன்று (வினை.) நறுக்கு நுண்ணியதாக வெட்டு கத்தரி.
Snippet
சிறுவெட்டுத் துண்டு நறுக்குத்துண்டு கத்தரிப்புத் துணுக்கு சிறு பறவை வகை.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9964
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42808
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18935
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17944
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6005
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9113

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close