English to Tamil Dictionary: கனிப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibole
தகட்டியல் கனிப்பொருள் வகை.
Amygdule
எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Ankerite
இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Antimonite
கருநிமிளை உப்புவகை கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Blackdiamond
தென் அமெரிக்க பிரெசிலில் உள்ள கரியகம் போன்ற கடுங்கனிப்பொருள் வகை.
Blende
கனிப்பொருள் வகை துத்தநாகக் கந்தகை.
Bloomery
கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
Bloomery
கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
Boracite
வெளிமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
Brookite
கனிப்பொருள்வகை இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
Broucite
வெளிமநீருயிரகை புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
Calx
புடநீறு உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள் (தொ.) இரசத்துரு.
Ceylanite, Ceylonite
கனிப்பொருள் வகை வெளிம இரும்புக்கலவைக் கனி.
Cheralite
தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை.
Chlorargyrite
வெள்ளிப்பாசிகை கொம்பின் திண்ணியல்புடைய கனிப்பொருள் வகை.
Chromite
கனிப்பொருள் வகை இரும்புக் குரும ஈருயிரகை.
Cinnabar
சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை இரசக்கந்தகை (பெ.) குருதிச் சிவப்பான.
Clinochlore
பச்சை நிறக் கனிப்பொருள் வகை.
Cockscomb, Cocks-comb
சேவல் கொண்டை சேவல் சூட்டு கோமாளியின் குல்லாய் சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு ஒளிர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை பசப்பன் முட்டாள்.
Columbit
கனிப்பொருள் வகை.
Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Copper-nickel
செந்நிறக் கனிப்பொருள் வகை நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
Corundum
(த.) குருந்தம் வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12253
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24543
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33481
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11533
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5558
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14345
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close