English to Tamil Dictionary: கன்னம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burglar
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன் கன்னமிடுபவன் (வினை) வீட்டிற்புகுந்து திருடு கன்னம் வைத்துத் திருடு.
Burglarious
கன்னம் வைக்கிற வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Burglary
கன்னம் வைத்தல் வீடுபுகுந்து திருடுகை.
Burgle
கன்னம் வைத்துக் களவாடு வீடுபுகுந்து திருடு.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Fluff
கழித்த கம்பளி இழைச்சுருள் மென்மயிர்க் கொத்து. மெல்லிழைக் குஞ்சம் துய்த்திரள் கற்றை இழைமொத்தை உதட்டுமயிர்க் கொத்து கன்னமயிர்க் கொத்து (வினை) இறக்கை சிலிர்க்கவைத்து மொத்தையாக்கிக் கொள் இழைமொத்தையாக்கு குஞ்சமாக்கு தோலின் உட்புறத்தில் துய் இழையிட்டு மென்மையாக்கு.
Jowl
தாடை எலும்பு தாடை கன்னம் முனைப்பு வெஷீக்கழுத்து முனைப்பான தொண்டை கால்நடைகஷீன் அலைதாடி பறவைகஷீன் முதல் இரைப்பை மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும்.
Whiskery
கன்னமயிரடைய மீசை மயிருடைய.
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14280
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11158
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30046
Mani Bangla Font
Mani
Download
View Count : 19867
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6406
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16639
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6206

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close