English to Tamil Dictionary: கன்னிமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Claustral
துறவி மடத்துக்குரிய கன்னிமடம் சார்ந்த குறுகலான ஒதுக்கிடமான மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் சார்ந்த.
Convent
கன்னிமாடம் பெண் துறவியர் மல்ம்.
Conventual
கன்னிமாடப் பெண் துறவி பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர் (பெ.) கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த.
Deflower
மலர்களை அகற்று இளநலங்குலை அழகு கெடு கன்னிமையழி கற்பழி.
Grille
பின்னல் அழித்தட்டி வலைத்தட்டி கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய் மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம்.
Lady-chapel
பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
Madonna
கன்னிமேரி கன்னிமேரியின் படம் கன்னிமேரியின் சிலை.
Magnificat
விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல்.
Maidenhead
கன்னிமை கன்னித்தன்மை முதல் நுகர்வு முதல் அனுபவம் முதல் முயற்சி.
Maidenhood
கன்னிமை கன்னிப்பருவம் கன்னிமைநிலை முதல் முயற்சி முதல் நுகர்வு முதல் அனுபவம்.
Mother
தாய் அன்னை தோற்றமூலம் தோற்றுவாய் கன்னிமாடத் தலைவி தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு (வினை) பெறு பிறப்பி தோற்றுவி தாயைப்போல் பேணி வளர் பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள் பிள்ளையென வெளிப்படக்கூறு பிள்ளையாக நடத்து தாய்மைப் பொறுப்பேற்று ஆசிரியப் பொறுப்புக்குரியவராக்கு தாய் தேடியளி.
Nativity
பிறப்பு பிறப்புநிலை பிறப்பிடம் பிறந்த நேரம் பிறக்கும் முறை பிறப்புப்பற்றிய விவரம் ஜாதகம் பிறப்புக்குரிய சார்பு நாட்டினம் திணைநிலப் பிறப்பு திணைநிலப் பிறப்புரிமை இயேசுதர் பிறப்பு இயேசுநாதர் பிறப்புப்படம் இயேசுநாதர் பிறப்புநாள் விழா கிறிஸ்துமஸ் பண்டிகை கன்னிமரி விறப்பு செப்டம்பர் க்ஷ் தூய திரு.ஜான் பிறப்பு ஜீன் 24.
Pieta
இயேசுநாதரின் உயிரற்ற உடலத்தைக் கன்னிமரியாள் தாங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டும் படம் அல்லது சிற்பம்.
Procuratrix
கன்னிமாடப் புறச்செல் தலைவி.
Skphinx
சூரரிமா சிறகுடைக் கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு வந்தவரிடமெல்லாம் புதிர்வினா எழுப்பி விடை கூறுதவரைக் கொல்லும் இயல்புடைய கன்னிமுகச் சிங்கவுடல் தெய்வஉரு வரோத்தமை.
Snood
இழைக்கச்சை ஸ்காத்லாந்தில் கன்னிமைக்கு அறிகுறியாகக் கருதப்பட்ட மயிர்க்கொடி கடற் செம்படவர் தூண்டிற்கயிறு இணைக்குஞ் சிற்றிழை.
Superioress
கன்னிமாடத் தலைவி கன்னித்துறவியர் மடத்துத் தலைவி.
Vestal
கன்னிகை (பெ.) கன்னிமை பொருந்திய.
Virgin
கன்னி கன்னிமை நோன்பேற்கும் பெண் கன்னி மரியாஷீன் சிலை (பெ.) கன்னியான கன்னிமையுடைய கன்னிமை கெடாத தூய இன்னும் வழங்காத புதுநிலையான முதனிலையான நில வகையில் உழப்படாத நாடு வகையில் குடியேறப் பெறாக கஷீமண் வகையில் சுடப்பெறாத தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான இறால் நிலையான பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற (வி.) கன்னியாயிரு.
Virginhood
கன்னிமை கன்னி நிலை.
Virginity
கன்னிமை தூய்மை.
Virgo Intacta
(ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண்.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24584
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45385
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204162
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29492
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8621
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close