English to Tamil Dictionary: கம்பளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrilan
செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Angola, Angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை கம்பளி ஆடை வகை பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Arrasene
பூப்பின்னல் வேலைக்குரிய கம்பளி அல்லது பட்டு.
Aweto
கம்பளிப்புழு காளாண் வகை போர்த்த உடலுடைய ஒட்டுயிர்ப்புழு.
Backwash
பின்னோக்கிச் செல்லும் அலை பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல் (வினை) பின்னடிதுச் செல் கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு.backward current
Baize
முரட்டுக் கம்பளி விரிப்பு.
Balaclave Helmet
படையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
Barathea
பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
Bason
தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Beche-de-mer
(பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Beige
சாயமிடாத கம்பளித்துணி.
Blanket
கம்பளம் படுக்கைமேல விரிப்பு புதைப்பு போர்வை மறைப்பு மூடுதிரை மேல்தளப்பரப்பு (பெ.) பொதுவாக உட்கவிந்தடக்குகிற பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற (வினை) மூடு மறை ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Blanketing
கம்பள ஆடை போர்வைத்துணி கம்பளக்குதியாட்டு கம்பளத்திலிட்டுக் குதியாட்டமாட்டித்தண்டித்தல்.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Bobble
நீர்க்கொந்தளிப்பு இயக்கம் ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
Bombasine
பட்டுக் கம்பளித்துணிவகை.
Bootee
பெருமாட்டியின் சிறிய புதைமிதிகுழந்தையின் கம்பளிக் காலணிகுழந்தைகளுக்குரிய பின்னப்பெற்ற கம்பளிப் புதையடிinfant's knitted wool boot
Botany, Botany Wool
சிறந்த கம்பளி ஆஸ்திரேலிய கம்பளி மயிர்.
Bowler, Bowler-hat
வட்டக்கம்பளத் தொப்பி வகை.
Broadcloth
ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை.
Broke
குறுந்துய் உடைய கம்பளி உரோமம்.
Budge
ஆட்டுக்குட்டித்தோல் இளஆட்டுக் கம்பளி (வினை) பகட்டான தற்பெருமையான விறைப்பான.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22868
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74429
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10171
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6021
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62192
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10752
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11390

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close