English to Tamil Dictionary: கருவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blasto-derm
கருமூலத்தாள் உயிர்க்கருவின் மூலமான தாள்போன்ற சவ்வு.
Chicatricle, Cicatricula, Cicatricule
முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை.
Germ-cell
கருநிலை உயிர்மம் இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம் கருஉயிர்மம் கருவின் உயிரணுக்கூறு.
Germ-layer
கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
Germinal
முதிரா உயிர்மம் சார்ந்த முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த முதிரா நிலையில் உள்ள கருவிதை நிலையில் உள்ள முளைபற்றியய கருவினுக்குரிய வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள கருவிலேயே உள்ள.
Germinal Layer Or Germ Layer
கருவின் மூல அடுக்கு
Glair
முட்டையின் வெண்கரு முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு.
Tread
மிதிப்பு மிதிப்பொலி நடையொலி நடப்புப்பாங்கு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு மிதிகட்டைத் தொய்வக உறை மிதிகட்டைப் பொதிதகடு நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி புதைமிதியின் அடித்தோல் ஏறுபடிக் காலின் மிதிகட்டை மிதிகட்டைப் பாவுதொலை மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி (வினை) மிதி நட மீதுநட மிதித்து நட கடைபோடு மெல்ல நட மேலே நட மிதித்துத் துவை அழுத்து காலால் அரை மிதித்தியக்க மிதித்தாக்கு. கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
Ungulate
(வில.) இறந்த கருவினை வெளியேற்றும் வளை கருவி தலை தறிக்கப்பட்ட கூம்பு.
Vitellary
முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய.
Vitellin
(வேதி.) கருப்புரதம் முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close