English to Tamil Dictionary: கறைப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedabble
அழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி நனைவி கறைப்படுத்து.
Bedye
சாயமிடு கறைப்படுத்து.
Bestain
முற்றும் கறைப்படுத்து அழுக்காக்கு.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Blacken
கருமையாக்கு பெயர்கெடு கறைப்படுத்து இகழ் உண்டுபண்ணு கருநிமாகு கருகு.make black
Blemmish
கறை வழு குற்றம் குறை கோளாறு (வினை) அழகு கெடு கறைப்படுத்து.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Blotted
கறைப்படுத்தப்பட்ட துடைத்தழிக்கப்பட்ட பொட்டாகச் சிதறப்பட்ட கிறுக்கி வைக்கப்பட்ட மைஒற்றப்பட்ட.
Blotter
கறைப்படுத்துபவர் அழிப்பவர் மை ஒட்டுத்தாள் மோசமான எழுத்தாளர்.
Blotting
கறைப்படுத்தல் துடைத்தழிப்பு பொட்டுப்பொட்டாக்குதல் மை ஒற்றுதல் மை ஒற்றுத்தாள்
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Contaminate
மாசுபடுத்தப்பட்ட (வி.) கறைப்படுத்து தூய்மை கெடு தொற்று உண்டுபண்ணு ஒன்றுபட்டுக் கல.
Contamination
கறைப்படுத்தல் தூய்மைக் கேடு ஒன்று சேர்த்தல் கலத்தல்.
Corked
தக்கையால் அடைக்கப்பட்ட மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட பழுதாக்கப்பட்ட தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட.stopped with cork
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Darken.
இருட்டாக்கு இருள்படியவை இருட்டை மிகுதியாக்கு இருள் இருளாகு இ மிகுதியாகு அறியாமைக்கு உட்படுத்து கறைப்படுத்து
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Daub
சரவையான வண்ணப்பூச்சு பூசப்படும் பொருள் (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு நீறு பூசு மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை அழுக்காக்கு கறைப்படுத்து பரும்படியாக வண்ணம் பூசு.
Defilement
கறைப்படுத்துதல் தூய்மைக் கேடு புனிதத்த்னமையைக் கெடுத்தல் சீர்குலைப்பு பழிப்பு இழிதகவு கீழ்மை.
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Discolour
நிறம் வேறாக்கு ஷ நிறங்கெடு கறைப்படுத்து தோற்றம் மாறச்செய் உருவழி நிறம வேறாகு. கறைப்படு.
Disfigure
அழகைக்கெடு உருக்குலை அருவருப்பாக்கு கறைப்படுத்து.
Dishabilitate
தகுதியற்றதாகச் செய் உரிமையகற்று இழிவுபடுத்து கறைப்படுத்து.
Dye
வண்ணச்சாயம் சாயப்பொருள் சாயநீர் வண்ணம் சாயல் (வினை) சாயந்தோய்வி வண்ணந்தீட்டு நிறங்கொடு வண்ணக் கறைப்படுத்து வண்ணம் பெறு நிறம் எளிதில் தோயப்பெறு.
Flyblow
இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு இறைச்சியைக் கறைப்படுத்து.
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5236
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close