English to Tamil Dictionary: களப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Book-work
விதிகளபடித்தல் பாடப்புத்தகக்கல்வி புத்தகஞ்சார்ந்த வேலை.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Bucket-shop
பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை.
Chirrup
நீடித்தடுக்கிய குற்றுயிர்ப்பொலி களகளப்பு குதிரை ஊக்கொலி குழந்தையை மகிழ்வூட்டும் ஒலி குடுகுடுப்பொலி குரவை ஒலி (வி.) குதிரை ஊக்கொலி செய் குரவையிடு ஊக்கு கிளர்ச்சியூட்டு.
Department
துறை இலாகா பணியரங்கம் தொழிற்களப்பகுதி செயலரங்கக் கூறுபாடு பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
Dismiss
களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு (வினை) நீக்க வேலையிலிருந்து விலக்கு தொலைவில் அனுப்பு அப்புறப்படுத்து போகவிடு விடுவி மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி துற கைநெகிழவிடு மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய் வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு.
Domain Name
ஆள்களப் பெயர்களப் பெயர்
Domain Name
களப்பெயர்
Domain Name Server
களப் பெயர் வழங்கன்
Domain Name System
களப் பெயர் முறைமை
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Fairway
கப்பல் போக்கவரவுக்குரிய கால்வாய் கப்பலின் ஒழுங்கு முறையான வழி குழிப்பந்தாட்டத்தின் ஒழுங்க செய்யப்பட்ட ஆட்டக்களப்பகுதி.
Field Work
ஆய்வுக் களப்பணி
Field Work
புலப்பணி களப்பணி
Field-allowance
களப்படி.
Field-artillery
பளுவற்ற களப்பீரங்கி களப்பீரங்கித் தொகுதி.
Fieldpiece
பளுவற்ற களப்பீரங்கி.
Forehand
குதிரையின் முன் பகுதி (பெ.) வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கிய.
Foundry Facing
வார்ப்புக்களபூதி காபன்தூள்
Funk-hole
போர்க்களப் பாதுகாப்புக்குழி தோண்டுதற் பணி தலைக்கீடு.
Gangman
தடகளப்பணியாள்
Infield
மனையணைநிலம் குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம் உழ்த்தகுந்த நிலம் ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம் மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Market
அங்காடி சந்தை சந்தைக்கூட்டம் சந்தைக் களம் சந்தை கூடும் பருவம் கால்நடைத்தாமணி தாமணிக்களம் வாணிகக்களம் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு தேவைப்பாட தேவைப்பாடுள்ள இடம் விற்பனை பேரம் விலைப்படு நிலை விற்குநிலை விலை வீதம் விரைமதிப்பு(வினை) விற்பனைக் களப்படுத்து விலைப்படுத்து சந்தைக்கனுப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
Movement
அசைவு இயக்கம் படைப் புடைபெயர்ச்சி இயந்திர இயங்குபகுதி இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி மன எழுச்சி உள்ளத்தூண்டுதல் இலக்கியப் பகுதியின் கதை நடை கவிதைநடை கருத்துநடை இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு பொதுக்கிளர்ச்சி பொது இயக்கம் வாணிகக்களப் போக்கு.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33059
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107599
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27034
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close