English to Tamil Dictionary: கழுதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Archlute
பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
Aryballos
கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Asinine
கழுதைக்கு உரிய கழுதை போன்ற அறிவுக்குறைவான.
Asininity
கழுதை போன்ற தன்மை அறிவு மழுங்கல் முரண்டு.
Ass
கழுதை முட்டாள்.
Atlas
நிலப்பட ஏடு வரைதாள் அளவு வகை (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Banderilla
மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Bands
கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Bears-breech
கழுதைப்புளி.
Belcher
பலநிறக் கழுத்துக்குட்டை.
Believe
நம்பு ஆளிடம் நம்பிக்கைகொள் சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை உண்மையென ஒப்புக்கொள் பயனுள்ளதெனக் கருது நிலைபேறுடையதென எண்ணு கருத்தில்கொள் மதிப்பு நலமுடைய கருது.
Bellwether
கழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு கலாம் விளைப்பவர் கலகத்தலைவர்.
Bertha, Berthe
பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
Bib
அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Bowsting
வில் நாண் துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு பாலத்தின் தளமட்டக்கட்ட (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Brank-ursine
(தாவ.) கழுதைமுள்ளி.
Bray
கழுதையின் கனைப்பு கொடிய வெறுக்கத்தக்க ஓசை (வினை) கத்து கழுதை போலக்கனை பறை ஒலிசெய்.
Brayer
கழுதைபோல் கத்துபவர் கனைப்பவர்.
Braying
கழுதைக் கனைப்பு கடுஒலி (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய.
Breakneck
கழுத்து முறியும்படியான பேரிடர்தரத்தக்க பதற்றமான.
Bull-necked
தடித்த கழுத்துடைய.
Random Fonts
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12164
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close