English to Tamil Dictionary: கவிழ்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anatropous
கவிழ்ந்திருக்கின்ற
Cernuous
(தாவ.) அசைகிற கீழ்நோக்கி வளைந்துள்ள கவிழ்ந்து தொங்குகிற ஊசலாடுகிற.
Hovering Flight
கவிழ்ந்து பறத்தல் தாழப்பறத்தல்
Over
மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணை ஆட்டம் மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணைப் பந்தெறிவு முடிந்த செய்தி முடிந்தது மிகைப்படியானது (பெயரடை) மேலுள்ள வெளிப்புறமான மிகுதியான (வினையடை) சாய்ந்து கவிழ்ந்து தலைக்குப்புற தலைகீழாக மறித்து பரப்பு முழுவதிலும் மேலாக மீதாக மேற்கவிந்து முழுக்காரணமாக குடைமறித்து திரும்பத்திரும்ப முழுச்சுற்றாக தொடக்கத்திலிருந்து மீண்டும் புதிதாக குறுக்காக பக்கம் மாறி கட்சிமாறி கொள்கை மாறி மட்டின்றி வரம்பின்றி முடிந்த நிலையில் அமைந்த நிலையில் இறுதி ஓய்வுற்று. மேலாக மீதாக மேற்கவிந்து மேலே மேற்புறத்தில் பல இடங்களில் தொடக்க முதல் கடைசிவரை அங்குமிங்கும் சுற்றிச்சுற்றி பற்றி குறித்து மேலே தொங்கவிட்டக்கொண்டு மேற்பட அப்பாற்பட்டு தொடர்பில்லாமல் எங்கும் முற்றிலும் சுற்றிலும் மலிந்து தாவி கடந்து மறுபக்கத்தில் மறுகரையில் எதிர்ப்புறத்தில் ஊடாக.
Self-righting
தன்னிலை காப்புடைய படகு வகையில் கவிழ்ந்தாலும் தானே தன்னைச் சரிசெய்து நிமிர்த்திக் கொள்ளத்தக்க அமைவுடைய.
Upside-down
தலைகீழான தலைகவிழ்ந்த முழுக்குழப்பநிலைப்பட்ட (வினையடை.) தலைகீழாய் உட்கவிழ்ந்து முழுக்குழப்பநிலையில்.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36593
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14627
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11035
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12855
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27156
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9180
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8321

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close