English to Tamil Dictionary: காட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afterpiece
நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி 'பிற்காட்சி'.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Apport
கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Battels
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள் கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள்.
Bluecap
மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
Citable
சான்றாகக் காட்டப்படத் தக்க.
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Cornucopia
வளமார் கொம்பு வளங்காட்டும் சின்னம் மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம் பொங்கு மாவளம்.
Cosmorama
பல்வண்ண உலகக் காட்சிக்கோவை கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி.
Daymark
ஒளியேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி.
Deference
பணிவிணக்கம் மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு பண்பிணக்கம் விட்டுக் கொடுத்தல்.
Distance-signal
தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
Divertissement
நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி
Dudheen
மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Fire-works
செயற்கைத் திறமை காட்டும் காட்சி முறைகள் இசையிலும் பேச்சிலும் காட்டப்படும் வாண வேடிக்கைப் பண்புத்திறம்.
Floor-show
மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
Gallantry
கருணைமறம் நடைநயம் பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை பெண்டிரிடம் நன்மதிப்பு காதலுடாட்டம் சிற்றின்ப நடத்தை சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
Loco Citato
(ல.) ஏற்கனவே மேற்கோளாகக் காட்டப்பட்ட பகுதியில்.
Midget
குறளன் வேடிக்கையாகக் காட்டப்படத்தக்க குள்ளன் நனி சிறுபொருள்.
Miniature
ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம் நுணுக்க ஓவியம் தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம் நுணுக்க ஓவியக் கலை நுண்பதிப்பு சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம் சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை (பெயரடை) நுண்பதிப்பான நுண்ணளவில் காட்டப்பட்ட (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Motto
மேற்கோள் உரை கடைப்பிடிக்கும் பொன்மொழிமுகப்பு மேற்கோள் வாசகம் இசைப்பல்லவி வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம்.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close