English to Tamil Dictionary: காட்டப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afterpiece
நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி 'பிற்காட்சி'.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Apport
கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Battels
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள் கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள்.
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Cornucopia
வளமார் கொம்பு வளங்காட்டும் சின்னம் மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம் பொங்கு மாவளம்.
Cosmorama
பல்வண்ண உலகக் காட்சிக்கோவை கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி.
Deference
பணிவிணக்கம் மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு பண்பிணக்கம் விட்டுக் கொடுத்தல்.
Distance-signal
தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
Divertissement
நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Fire-works
செயற்கைத் திறமை காட்டும் காட்சி முறைகள் இசையிலும் பேச்சிலும் காட்டப்படும் வாண வேடிக்கைப் பண்புத்திறம்.
Floor-show
மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
Gallantry
கருணைமறம் நடைநயம் பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை பெண்டிரிடம் நன்மதிப்பு காதலுடாட்டம் சிற்றின்ப நடத்தை சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
Motto
மேற்கோள் உரை கடைப்பிடிக்கும் பொன்மொழிமுகப்பு மேற்கோள் வாசகம் இசைப்பல்லவி வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம்.
Necrolatry
இறந்தவர் வழிபாடு இறந்தவர் பற்றிய மதிப்பு பிண வழிபாடு பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு.
Nimbus
பரிவேடம் தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஒளிவட்டம் தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஒளிவட்டவரை (வான்.) மழை முகில்.
Prisms
வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள்.
Reception
வரவேற்றல் வரவேற்பு வரவேற்பளிப்பு வரவேற்பு ஏற்பாடு வரவேற்பு விழா வரவேற்புக்வட்டம் வரவேற்பு உபசரணை வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு ஏற்பு ஏற்பிசைவு எண்ணங்களின் ஏற்பமைவு கருத்தின் ஏற்பாதரவு கருத்து வகையில் இசைவேற்பு உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல் மதிப்பின் தரம் மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி உணர்ச்சிப்பாங்கு திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Rubric
இயல் மேல்வரி அத்தியாயத் தலைப்பு கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி தனிச்சிறப்புக் கூறு செவ்வணள்ணக் குறிப்பு கவர்ச்சிக் வறு கட்டளை வரி இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி வீச்சுவரை கையெழுததின் புற ஒப்பனைவரை முடிவான செய்தி (பெயரடை) செவ்வண்ணமான செம்மைபடர்ந்த.
Sky-sign
மீமுகட்டு விளம்பரம் உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களிற் காட்டப்படும் ஒளிவிளக்க விளம்பரம்.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close