English to Tamil Dictionary: காட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abyssan
அகாதமான கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
Accite
சான்றுகாட்டு சான்றுக்கு அழை.
Achromatic
நிறமற்ற, நிறம் காட்டாதநிறம் நீங்கச்செய்நிறங்காட்டாத நிலை.colourlessachromatise (v.) deprive of colourachromatism (n.) the state of being achromatic
Achromatism
நிறங்காட்டாத நிலை.
Active Matrix Display
செயற்படு அமைவுரு காட்டி செயற்படு அணிக் காட்சி
Acupuncture
துளையிட்டு மருத்துவமுறை நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
Addressable Cursor
முகவரி இடத்தகு நிலை காட்டி முகவரியிடத்தகு காட்டி
Adduceable
எடுத்துக்காட்டத்தக்க.
Adduction
மேற்கோள் காட்டுதல் சுரித்தல்.
Adiabatic Chart
வெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
Admonitory
நன்னெறி காட்டுகிற.
Adulatory
முகமன் உரைக்கிற பல்லைக் காட்டுகிற நச்சுகிற.
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Adumbrative
நிழல் உருக்காட்டுகிற முன் அறிகுறியான.
Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Afterpiece
நாடக முடிவில் காட்டப்படும் துணைக்காட்சி 'பிற்காட்சி'.
Agamous
பால்காட்டும் உறுப்பில்லாத (தாவ.) கண்ணுக்குப்புலப்படும் பூக்கள் இல்லாத.
Ageing Index
முதிர்வு காட்டி
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Algorithm Hashing
நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Alidad,alidade
உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
Alphanumeric Display Terminal
எண்ணெழுத்து காட்டம்/காட்டக முடிவிடம் எழுத்தெண் காட்சி முனையம்
Altiscope
மறைபொருள்காட்டி
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8882
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303122

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close