English to Tamil Dictionary: காரியத்துக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Consecrate
புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட நேர்ந்துவிடப்பட்ட தெய்விகமாக்கப்பட்ட (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை நேர்ந்துவிடு தெய்வப் பண்புள்ளதாக்கு நற்றுய்மையுள்ளதாக்கு.
Devote
ஒவக்கிவை புனித காரியத்துக்கென நேர்ந்து விடு முழுதும் ஈடுபடுத்து ஒப்படைத்துவிடு ஊழ்வசம் ஒப்படை.
Devoted
பக்தியுள்ள ஈடுபாடு கொண்ட ஈர்வப் பற்றுக் கொண்ட நோன்புறுதி கொண்ட புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Fuss
பரபரப்பு மட்டுமீறிய அமளி பகட்டாரவாரம் நரம்புத்துடிப்பு படபடப்பு அற்பகாரியத்துக்கான வெற்றார்ப்பரிப்பு மட்டுமீறிய நுணுக்க அகல்விரிவு (வினை) படபடப்புறு அற்ப காரியத்துக்கான வெற்றார்ப்பரிப்புச் செய் குழப்பம் உண்டாக்கு குழம்பித் தொல்லைப்படுத்து.
Licence, License
இசைவளி முழு உரிமை கொடு வழங்கும் உரிமை கொடு பயன்படுத்தும் உரிமை வழங்கு குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி வெளியிட இணக்கமளி நாடகம் நடத்த அனுமதி கொடு.
Misapplication
கெடுவழக்கு தவறான காரியத்துக்கு வழங்குதல் நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Practical
செயல்முறை சார்ந்த நடைமுறைக்குரிய அனுபவத்தில் தெரிகிற காரிய சாத்தியமான காரியத்துக்குப் பயன்படுகிற தொழிலில் ஈடுபட்டிருக்கிற தொழில் புரிகிற மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள செயல்துறையில் உண்மையான.
Soft-soap
சவர்க்கார நீர்மம் பூசு தன் காரியத்துக்காக இன்பசப்பரை கூறு.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20371
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133854

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close