English to Tamil Dictionary: காலஞ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Depart,ed
இறந்துபட்ட மாண்ட காலஞ்சென்ற.
Expiration
மூச்சு வெளிவிடுழ்ல் காலஞ்செல்லாதல் கால எல்லை கடப்பு அவதிமுடிவு.
Historical
வரலாற்றுச் சார்பான வரலாற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்புடைய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றைப் பின்பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த வரலாற்று வாய்மையுடைய பழங்கதை சாராத கற்பனையல்லாத மெய்யான வரலாற்றுத் துறைக்குரிய சென்ற காலத்துக்குரிய தற்காலஞ் சாராத.
Late
அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
Magdalenian
(தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.
Mesolithic
இடைக்கற்கலஞ் சார்ந்த பழங்கற்காலத்திற்கும் புதுக்கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலஞ் சார்ந்த.
Palaeolithic
பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட பழங்கற்காலஞ் சார்ந்த.
Recessional
செலவிசைத் துதிப்பாடல் வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல் (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
Renaissance
புத்துயிர்ப்பு (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி மறுமலர்ச்சிக்காலம் மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
Solutrain
குகைமனித நாகரிககாலஞ் சார்ந்த பிரான்சில் சொல்யூட்ரிக் குகையில் கண்டெடுக்கப்பெற்ற படிவங்களால் குறிக்கப்பெறும் பழங்கற்காலஞ் சார்ந்த.
Stationary
இடம்பெயராதவர் (பெ.) நிலையிருப்பான இடம் பெயராத இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத நிலையமர்விற்குரிய தூக்கிச் செல்வதற்குரியதல்லாத அளவுமாறாததொகைமாற்றமில்லாத கூடுதல் குறைதலற்ற பண்பு மாற்றமில்லாத கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற திணைகாலஞ் சார்ந்த நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Temporal
கன்னப்பொட்டெலும்பு (பெயரடை) இம்மைக்குரிய இவ்வாழ்விற்குரிய உலகியல் சார்ந்த நிலையற்ற காலஞ்சார்ந்த காலங்குறிக்கிற கன்னப்பொட்டுச் சார்ந்த.
Transitional
புடைபெயர்வுக்குரிய நிலைதிரிபான இடைமாறுபாட்டுக் குரிய இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய இடை மாறுதல் கால மாதிரியான இடைக்காலத்திற்குரிய தற்காலிகத் திட்டமிட்ட எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான இடைநிலைச் சார்பான.
Transitional
புடைபெயர்வுக்குரிய நிலைதிரிபான இடைமாறுபாட்டுக் குரிய இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய இடை மாறுதல் கால மாதிரியான இடைக்காலத்திற்குரிய தற்காலிகத் திட்டமிட்ட எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான இடைநிலைச் சார்பான.
Victorian
விக்டோரியா அரசி காலத்தவர் (பெ.) விக்டோரியா அரசி (1க்ஷ்3ஹ்-1ஹீ01) காலஞ் சார்ந்த.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13114
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41840
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28724
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82461
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close