English to Tamil Dictionary: கிண்ண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A.e.g.cupping Test
அ. ச. குலரிககிண்ணச்சோதனை
Acetabulum
தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
Acetabulum
கிண்ணக்குழி
Ball And Socket
பந்துக்கிண்ண மூட்டு
Bantering
கிண்டலான கேலியாக்ப பேசுகிற.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Basin
கிண்ணம்
Basinful
கிண்ணம் கொள்ளும் அளவு.
Blandly
மென்னயன்ய் கேலிநயத்துடன் கிண்டலாக.
Brimmer
நிறைகிண்ணம் நிறைகலம்.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Burlesque
கிண்டல் போறல் நையாண்டி நகைவசைச் செய்யுள் (பெ.) கேலியான நையாண்டித்தன்மையுள்ள நகைத்திழிவுபடுத்தத்தக்க (வினை) நையாண்டி செய் நகைத்திறங்கூறு.
Buttercup
கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை.
Calicle
(உயி.) சிறு கிண்ணம் போன்ற உரு.
Calyx
(தாவ.) புல்லிவட்டம் புறவிதழ் வட்டம் (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு குஹ்ளை அமைப்பு வகை பவளத்தின் குழிவு.
Calyx
(தாவ.) புல்லிவட்டம் புறவிதழ் வட்டம் (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு குஹ்ளை அமைப்பு வகை பவளத்தின் குழிவு.
Chain Basin Irrigation
சங்கிலிக் கிண்ணப் பாசனம்
Chalice
கிண்ணம் கிறித்தவத் திருக்கோயில் இறை வழிபாட்டு இன்தேறல் குவளை பூசைப் பாத்திரம் பூக்குடுவை.
Chaliced
கிண்ணம் போன்ற.
Cleveland Cup
கிளிவிலண்டுக்கிண்ணம்
Corallite
கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி புதைபடிவப் பழவம் பவழநிறச் சலவைக்கல்.
Cotyle
பண்டைய கிரேக்க குவளை குடி கிண்ணம் (வில.) கிண்ணம் போன்ற பள்ளம் அல்லது குழி.
Cotyliform
(தாவ.) உயர்ந்த விளிம்புடைய கிண்ணம் போன்ற.
Cotyloid
கிண்ணம்போன்ற.
Crater
இன்தேறல் கலவைக் கும்பா கிண்ணம் எரிமலை வாய் எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி மின் வளைவுக் கரியக் குழி.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18327
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7117
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9206
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11157
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22639
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close