English to Tamil Dictionary: கிளர்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Agitation
கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி.
Agitative
கிளர்ச்சி செய்யும் இயல்புடைய.
Agitator
கிளர்ச்சிக்காரர் கலக்கி கலக்குவதற்கான கருவி.
Alamort
குற்றுயிரான மனம் நொந்த கிளர்ச்சியற்ற.
Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர் ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர் ஆட்சி கவிழ்ப்பவ் அரசழிப்பவர் (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சிகவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Anarchistic
அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சி கவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Animate
உயிருள்ள உயிரியக்கமுள்ள உயிர்த்துடிப்புள்ள (வினை) உயிரூட்டு ஊக்கு தூண்டு கிளர்ச்சியூட்டு.
Animated
கிளர்ச்சியுடைய ஆர்வமிக்க உயிருடையது போன்று இயங்குகிற உயிருள்ளதுபோன்ற.
Animating
கிளர்ச்சியூட்டுகிற.
Animation
உயிரூட்டுதல் ஊக்குதல் உயிர்த்தல் உயிருடனிருத்தல் உயிரியக்கம் கிளர்ச்சி உயிர்த்துடிப்பு ஊக்கம் எழுச்சி.
Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Assurgency
எழுச்சி கிளர்ச்சி.
Awakening
விழிப்பூட்டுகிற கிளர்ச்சியுடைய.
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Blithe
களிகிளர்ச்சியுடைய உவகைமிக்க இனமகிழ்ச்சியுடைய.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Boisterous
பேரிரைச்சலான கொடிய கொந்தளிக்கிற கீழ்ப்படியாத கிளர்ச்சியுடைய.
Breakaway
கிளர்ச்சி பிரிந்துசெல்லல் பிரிவினை.
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Brio
(இத்.) களியார்வம் கிளர்ச்சி ஊக்கம்.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close