English to Tamil Dictionary: கீறல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Chap
வெடிப்பு குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல் பனி வெடிப்பு நிலவெடிப்பு தட்டுதல் மோதுதல் (வி.) வெடி பிள வெடிப்புண்டாக்கு தட்டு.
Choppy
கீறல் நிறைந்த மேடுபள்ளமான கரடுநிரடான கொந்தளிப்பான.
Clobber
தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
Crack
திடீர் வெடிப்போசை சாட்டை விளாசல் ஓசை சாட்டையடி வீச்சு அடி இடி ஓசை வெடிப்பு கீறல் வடு குற்றம் கணம் விடிவு புலர்ச்சி பைத்தியம் கிறுக்கு கிறுக்கர் கோடிக்காரர் வல்லுநர் சிறந்த ஆட்டக்காரர் திருட்டு திருடர் சிறந்த குதிரை (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த முதல்தரமான (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு பிளவுறு முறிவுறு நொறுங்கவை கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி சிரித்து உரையாடு அழி கெடு.

Crannied
பிளவுகளுள்ள கீறல்களுடைய வெடிப்புக்களுள்ள.
Cranny
பிளவு கீறல் மறைவிடம் (வி.) பிளவுகளுக்குள் செல்.
Crevice
கீறல் பிளவு வெடிப்பு சிறு இடைவெளி.
Gap
பிளவு வெடிப்பு கீறல் உடைப்பு தொடர்ச்சியில் இடை முறிவு இடையீடு இடைவெளி இடுங்கிய வழி மலையிடைக் கணவாய் மலைக்குவடுகளின் இடைப்பாளம் வேலி இடைவெளி இடைவாயில் பள்ளம் விடர் கருத்திக்களிடையே வேறுபாடு பண்புகளிடையே அகல்முரண்பாடு ஆட்களிடையே ஒப்புணர்வின்மை (வினை) பிளவு உண்டுபண்ணு.
Incision
வெட்டுதல் செதுக்குதல் அறுத்தல் வெட்டு கீறல் வெட்டுப் பள்ளம் ஆழமான காயம்.
Puncture
கீறல் கிழிசல் துளை ஓட்டை குத்து சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து கிழிசல் உண்டாக்கு கீறுதலுறு.
Rag
கந்தல் கந்தைத்துணி பீற்றல் துணிக்கீறல் கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம் இடைச்செருகலுக்கான கந்தை கொடி கைக்குட்டை திரை செய்தித்தாள் ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
Rent
கிழிசல் கீறல் பிளவு வெடிப்பு மேகங்களில் காணப்படும் இடையறவு கெவி மலைப்பள்ளம்.
Rift
நிலப்பிளவு பாறை வெடிப்பு பிளவு வெடிப்பு. கீறல் மேகத்தில் இடைவெளி (வினை) பிள வெடி பிளந்து இரு வேறாக்கு.
Sand-crack
குதிரைக்குளம்பு நோய் கால்வெடிப்பு செங்கல்லின் பிளவு ஒட்டுக்கீறல்.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.

Scratch-work
சுவர்க்கீறல் ஒப்பனை.
Scratchy
கீறல்போன்ற சமநிலையற்ற கீறலாக எழுதுகிற பிறாண்டும் தன்மையுடைய உராய்வுடைய உராய்வொலியுடைய கவனக்குறைவான நுட்பத்திறனற்ற ஊருதலுடையகப்பலோட்டிகள் வகையில் தாறுமாறாகத் திரட்டப்பட்ட கப்பலோட்டிகள் வகையில் ஒத்திணைந்து வேலைசெய்யாத ஒருசீரல்லாத ஒருதன்மையாகத் தொடராத.
Scroop
கீறல் ஒலி (வினை.) கீறி ஒலியெழுப்பு.
Serruleate, Serrulated
நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய சிறு வெட்டுக்கீறல் வரிசைகளையுடைய.
Slot
இயைவடுப் பள்ளம் இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம் துளைவிளிம்பு இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை மறைபொறிக்கதவம் நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை துளை விளிம்பு அமை.
Snag
முளை குற்றி முறிமுளை முகடு கோறைப்பல் பல்லின் கோறைமுகடு முறிந்த அடிமரக்கட்டை நீரடிமுட்டுக்கட்டை கலங்களின் நெறி தடுக்கும் ஆறு-கடல்களின் நீரடிவேர் அல்லது கட்டை முளைப்பு எதிர்பாராத் தடங்கல் மறைமுக முட்டுக்கட்டை (வினை.) கலத்தை நீரடி முட்டுக்கட்டையில் கொண்டு முட்டிவிடு முட்டிவடுப்படு முட்டிக்கீறலுறு நீரடிக்கட்டையில் மாட்டிக்கொள் தடுத்துநிறுத்து எதிர்பாராத் தடங்கலிடு ஒழுங்கறத் தறி ஆற்றுப்படுகையில் முட்டுக்கட்டைகளை அகற்று கட்டுத்தறியின் முனைமுகடழி முனை ஒழுங்குபடுத்து.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92844
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7019
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8343
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7824
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9977
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21853
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 800266

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close