English to Tamil Dictionary: குடியானவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agriculturist
வேளாண்மை செய்பவர் குடியானவர் விவசாயி உழவர்
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Chalet
சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை தோட்டம் சூழ்ந்த மரமனை தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
Cottaged
குடிசைகள் நிரம்பிய குடியானவர் இல்லங்கள் செறிந்த.
Cottier
குடில்வாழ்நர் அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர்.
Farmer
உழவர் பண்ணைக் குடியானவர் வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர்.
Feudary, Feudatory
பண்ணைநிலக் குடியுரிமையாளர் குடியானவர் (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய கீழ் உரிமைப்பட்ட.
Grey-coat
இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர்.
Kulak
செல்வ வளங்களையுடைய ருசிய நாட்டுக் குடியானவர்.
Landgrabber
அயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர் கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர் குடியானவர் வெளியேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
Landholder
நிலக்கிழார் நில உரிமையாளர் குடியானவர்.
Moujik
ருசிய நாட்டுக் குடியானவர் பெண்டிரின் தளர்த்தியான கம்பளிக் குல்லாய்.
Render
குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
Russet
(வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை செம்பழுப்புநிறம் செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை (பெயரடை) செம்பழுப்பான.
Rustic
நாட்டுப்புறத்தார் குடியானவர் (பெயரடை) நாட்டுப்புறமான நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய போலிப்பசப்பற்ற மெருகற்ற நயமற்ற அருவருப்பான இயைபிசைவற்ற பட்டிக்காடான கோமாளித்தனமான நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற முரட்டுக் கட்டுமானமுடைய.
Sabot
குடைவுமிதியடி ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம் மர அடியுடைய புதையரணம் ஏவுகணையின் அடிவட்டு பதிகால்தறியின் திண்முகப்பு துளைக்கருவியின் துளைமுகப்பு.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Villein
(பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர் (பழ.) தொப்பறைக் குடியாள் அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர் (பழ.) அகப்படியர் பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர்.
Yeoman
நிலக்கிழார்குறு நிலக்கிழார்இடைத்தர வகுப்புக் குடியானவர் விருப்பார்வத் தொண்டர் சிறு பணியாளர் நாவாய்ச் சேவையர் கப்பல்துறைச் சிறு சேவையாளர் (வர.)வேளாண் குடிமகன்ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்(வர.) வேட்குடிச் சான்றாளர் ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர் புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
Yeomanry
குறுநிலக்கிழார் வகுப்பு குடியானவர்களின் குதிரைப்படை.
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9207
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36593
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160851
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74365
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18442
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20940
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6851
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close