English to Tamil Dictionary: குதிரைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barebacked
வெறும் முதுகுடைய குதிரைச்சேணம் இல்லாத.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Curry-comb
குதிரைச் சீப்பு குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
Gearing
குதிரைச்சேணம் தொழிற்றுறைக் கருவிகலத் தொகுதி இயந்திர இயக்கங் கொண்டுசெல்லும் நெம்பிணைப்புக்களின் அமைப்பு.
Glandered
குதிரைச் சயம் மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
Habit
பழக்கம் மனப்பாங்கு உடற்பாங்கு வளரும் வகை அல்லது முறை மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு சமய நெறியினர் உடுப்பு (வி.) உடையணி உடுத்திக்கொள்.
Horse Dung
குதிரைச்சாணம்
Horse-fair
குதிரைச்சந்தை.
Horse-milliner
குதிரைச் சேணம் முதலியன செய்து கொடுப்பவர்.
Horse-whip
குதிரைச்சவுக்கு (வி.) குதிரைச்சவுக்கால் அடி.
Housings
குதிரைச் சேண அணிமணித் தொகுதி.
Packsaddle
பொதிக்குதிரைச் சேணம்.
Quadriga
நான்கு குதிரைச் சாரட்டு.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Rotten Row
இங்கிலர்நதில் உள்ள றடு பூங்கா நடைப்பாதை குதிரைச் சவாரிக்கு உகந்த இனிய இடம்.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Scamper
விரைகுதியோட்டம் எழுச்சிமிக்க பாய்ச்சல் இன்பக் குதிரைச்சவாரி விரைவிப்பயணம் வேக வாசிப்பு (வினை.) விலங்கு வகையில் கலசலாகஓடு குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு குதியாட்டமிட்டுச் செல்.
Sleigh-bell
சறுக்குவண்டிக்குதிரைச் சேணச்சிறு மணி.
Surcingle
குதிரைச்சேண வரிப்பட்டை ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
Sweat-cloth
குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம்.
Tattersalls
லண்டன் மாநகரக் குதிரைச் சந்தை.
Tug
பற்றியிழுப்பு வெட்டியிழுப்பு வலிப்பிழுப்பு.இழுவை இழுப்பு நீராவிப்படகு குதிரைச்சேணக் கொளுவி வார் (சுரங்) கப்பிக் கொளுவிர (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர் (வினை) வலித்திழு ஊக்குடன் பற்றி இழு நீராவிப் படகின் ஆற்றலால் இழு
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6253
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18442
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13085
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11393
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9041
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5502
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14281
Amma Bangla Font
Amma
Download
View Count : 47729
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27315
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10306

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close