English to Tamil Dictionary: கும்பல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Colluvies
திரண்ட குப்பைக் கூளம் வீணர் கூட்டம் ஒழுங்கற்ற கும்பல்.
Congregate
ஒருங்கு திரள் கூட்டங்கூடு ஒருங்கு கூட்டு கும்பலாகத் திரட்டு
Crew
படகோட்டிகளின் தொகுதி கப்பலோட்டிகளின் தொகுதி கும்பல் கூட்டம்.
Crowd
மக்கள் திரள் கூட்டம் ஒழுங்குமுறையற்ற ஆட்களின் தொகுதி கும்பல் திரள் நெருங்கிய தொகுதி (வி.) ஒருங்கு கூட்டு திரட்டு ஒருங்கு கூடு கூட்டமாகச் சேர் கும்பலாக்கு திரள் திணித்து நிரப்பு நெருக்கு நெருங்கு மொய்.
Doggery
நாயின் பண்பு நாயின் செயல்முறை நாய்த்தொகுதி கீழ்த்தரக் கும்பல்.
Faction
தன்னலக் கும்பல் உட்கலகம் உட்கட்சி வேறுபாடு.
Gang
தனிக்கும்பு கூட்டுக்குழு வேலையாள்களின் தொகுதி குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல் விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர் குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
Gregariously
கூட்டமாக கும்பலாக மந்தையாக
Guerrilla
முறையற்ற போர் சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர் முறையற்ற போரில் ஈடுபடுபவர் (வினை) போர்வகையில் முறையற்ற முறையற்ற போர்வகை சார்ந்த.
Hoi Polloi
(கிரே.) மிகப்பலர் பெரும்பான்மை மக்கள் பொதுமக்கட்கும்பல்.
Jumble
பல்பொருள் கூட்டுக்குவியல் கும்பல் கூளம் குழப்பநிலை தாறுமாறான நிலை அலங்கோலம் குலுக்கீடு கலைப்பு (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு தாறுமாறாகக்கல அலங்கோலமாக்கு ஒருங்குகூட்டிக் கலை செப்பம் குலைவி குழப்பு கலைவுறு கலந்துபோ.
Junto
உட்கட்சிக்குழு குறுங்குழு தன்னலக்கும்பல் அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம்.
Medley
கதம்பம் கூட்டுக்கலவை பலதிறப்பட்ட மக்கள் கும்பல் இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு (பெயரடை) கலவையான கதம்பமான பலவகைப்பட்ட பலவகை நிறங்களுள்ள (வினை) கதம்பமாக்கு குழப்பமாக்கு. ஒன்றாகக் கல.
Mob
மக்கட்கும்பல் கொந்தளிக்குங் கூட்டம் கலகக்கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு ஆரவாரித்துச் சூழ் திரண்டெழுந்து தொல்லைகொடு கும்பலாகத்திரளு.
Mobocracy
கும்பலாட்சி கும்பலாதிக்கம்.
Ochlocracy
கும்பலாட்சி.
Ochlocratic
கும்பலாட்சி சார்ந்த.
Omnium Gatherum
பல்பொருட் கதம்பம் பல்வகை மக்கள் கும்பல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து.
Pattern Draft
கோலக்கும்பல்
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Rabble
கும்பல் கீழ்மக்கள் மந்தை.
Rascal
போக்கிரி வீணன் கயவன் (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த கொடுங்கொடிய.
Rout
கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50566
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close