English to Tamil Dictionary: குருதியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Biharzia
வெப்பமண்டலவாசிகளின் குருதியிலுள்ள ஒட்டுயிர்ப்புலுவகை.
Bilharziasis
குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Blood-boltered
குருதி கட்டிய குருதியில் புரண்டு சடையான.
Blood-dust
குருதியிலுள்ள நிறமற்ற சிறுதுப்ள்.
Cholaemia
பித்த சோகை குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய்.
Corpuscle
நுண் துகள் (உட.) குருதிக்கணம் நுண் குழு குருதியில் உள்ள நுண் அணுவுடலி (இய.) மின்னணு.
Diluent
கலவையின் செறிவு தளர்த்துடம் பொருள் குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள் (பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற நீர் கலக்கின்ற.
Haematin
உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப்பொருள்.
Plasma
பசும்படிக்கக் கல் வகை நிணநீர் குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Recrement
குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம் சவறு மெத்தை.
Welter
குழப்பம் அமளி கொள்கைக் கதம்பம் குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு நெறிச்சிக்கல் கயமைக்குளறுபடி (வினை.) கிடந்து புரளு சேறு முதலியவற்றில் புரட்டப்படு குருதியில் புரளு.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15957
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37525
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15238
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12602
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82241
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13895

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close