English to Tamil Dictionary: குளிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bathroom
குளிக்கும் அறை.
Bolus
மாத்திரை பெருங்குளிகை.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Cachou
மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை.
Diver
முக்குளிப்பவர் நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர் ஆழ்கடல் குளிப்பாளர் முத்துக்களிப்பவர் நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர் நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர் மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர் நீர்மூழ்கிப் பறவை.
Diving
முழுகுதல் முக்குளித்தல் (பெயரடை) முழுகுகிற முக்குளிக்கிற.
Duck
முக்குளிப்பு குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல் தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல் சட்டெனக் குனிந்து நிமிர்தல் (வினை) நீரில் மூழ்கி எழு தலையை நீரில் அமிழ்த்தி எடு நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து தலைதாழ்த்து.
Globule
சிறுகோளம் உருண்டைத்துகள் துளி மாத்திரை குளிகை.
Marmot
அணில் இனத்தைச் சார்ந்த சிறு விலங்கு வகை குளிக்கும்போது அணியும் தொப்பிவகை.
Pearl-fishery
முத்துச்சலாபம் முத்தெடுக்குந் தொழில்க்ஷீ முத்துக்குளிக்குமிடம்.
Pellet
குறும் பந்து குளிகை இரவைக்குண்டு நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம் (வினை.) தாள் உருண்டையால் அடி தாள் சுருட்டி எறி.
Pellet
சிறுநிரல்அடர் துகள்குளிகைசிறுதுண்டு சிறுஉருண்டை
Pill
மாத்திரை குளிகை ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று மென்று விழுங்கவேண்டிய செய்தி தொல்லைப்படுத்தும் ஆள் பந்து வரிப்பந்தாட்டப் பந்து பீரங்கிக்குண்டு (வினை.) மாத்திரைகளை மிகுதியாக உட்கொள்ளச்செய்.
Pillule
மாத்திரை சிறு குளிகை.
Pilule
சிறு குளிகை.
Plunging
முக்குளிப்பு முழுக்குதல் மூழ்குதல் (பெ.) முக்குளிக்கிற பாய்கிற.
Smoke-ball
புகைத்திரை ஏவுகுண்டு மூடாக்குப் புகைப்படலமிடப் பயன்படும் விசைக்குண்டு உறிஞ்சுவளிக்குளிகை காசநோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை.
Suppository
(மரு.) உட்கரை குளிகை மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.
Tablet
பட்டயத் தகடு வரைபட்டிகை எழுதுதற்குரிய தந்த ஏட்டு வில்லை எழுத்துருச் செதுக்கப்பட்ட பலகைத் துண்டு தகட்டுப்பாளம் மாத்திரை பொதி குளிகை.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33063
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close