English to Tamil Dictionary: குழந்தைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர் குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Babnyhood
குழந்தைப்பருவம்.
Babyhood
குழந்தைப் பருவம்period of infancy
Child-bearing
குழந்தைப்பேறு குழந்தைகளைப் பெறுதல் (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய.
Child-birth
பிள்ளைப்பேறு குழந்தைப் பெறுதல்.
Childhood
குழந்தைப்பருவம் குழந்தை நிலை மிகு இளமை.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Decidua
குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Infancy
குழந்தைத்தன்மை குழந்தைப்பருவம் பாலப் பருவ நாட்கள் வளர்ச்சியின்ட தொடக்கநிலை (சட்) வயது வராப் பருவம் 21 வயதுக்குட்பட்ட பருவம்.
Infantile
குழந்தைகளைப்போன்ற குழந்தைகளுக்குரிய தொடக்க நிலையிலிருக்கிற குழந்தைப்பருவத்துக்குரிய.
Lisp
மழலைச்சொல் தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு சகரதகரப்போலி ஒலிப்பு நீரின் ஒழுகிசை இலைரகளின் மென்சலசலப்பொலி (வினை) மழலைச் சொல்லாடு தௌிவற்ற ஒலிப்புடன் பேசு குறைபட உச்சரி சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
Little
சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Nipple
முலைக்காம்பு முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை குழந்தைப் பால்புட்டிக் காம்பு தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை மலைமீதுள்ள சிறு முகடு துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு.
Padrone
நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன் இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன் இத்த்லிய வழிமனையுரிமையாளன்.
Pat-a-cake
குழந்தைப் பாடல் தொடக்க வாசகம் குழந்தை விளையாட்டு வகை.
Poppet
குஞ்சு-குழந்தைபற்றிய ஆர்வச்சொல் கடைசற்பொறியின் தலைப்பாகம் கப்பலைப் புறப்படுத்தப் பயன்படும் சிறுமரத்துண்டு உயரத்தூக்குவதில் பயன்படும் கயிற்றுக் கப்பிகளைத் தாங்கஞ் சட்டம்.
Sitter-in
குழந்தைப் பராமரிப்பாளர் பெற்றோரில்லாத நேரத்திற் குழந்தைகளை உடனிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஏற்றவர்.
Snivel
மூக்கொழுக்கு சளி சிணுக்கம் தேம்பல் கொஞ்சிப்பசப்பல் நீலிக்கண்ணீர் வடிப்பு பசப்புப் பேச்ச (வினை.) மூக்குநீர் ஒழுகவிடு சிணுங்கு கண்ணீருங் கம்பலையுமாயிரு குழந்தைபோலக் கரை ஏங்கியழு அழுதுபசப்பு நீலிக்கண்ணீர் வடி போலி ஒப்பாரி வை அழுது ஏமாற்று.
Version
பதிப்புரு மொஸீ பெயர்ப்பு ஏடு மொஸீ பெயர்ப்புரு மாறுபடு மொஸீபெயர்ப்புப் பகுதிகளுள் ஒன்று பாடமுறை பாட பேதங்களுள் ஒன்று தனிச்சார்பு முறைக் கூற்று வேறுபடு கூற்றுக்கஷீல் ஒன்று தனிமுறைக் காட்சி விளக்கம் ஒரே காட்சியின் வேறுபடு விளக்கங்களுள் ஒன்று வேறுபடு திரிபு வடிவங்களுள் ஒன்று தனிமுறைக் கருத்துப் பாங்கு (மரு.) குழந்தைப்பேற்றுத் துறையில் உறுப்புத் திரும்புமுக அமைதிப்பாங்கு.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802810
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close