English to Tamil Dictionary: குழாய்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catheter
(மரு.) சிறுநீர் இறக்குங் குழல் நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Fibre Pipes
நாரிழைக் குழாய்கள்
Furnace
உலை உலைக்களம் சூளை வெப்பமான இடம் வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம் கடுஞ்சோதனை (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Gas-fitter
வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர்.
Hilam
(தாவ.) விதையின் தாளடித்தழும்பு (உள்.) நாடிநரம்பு குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம்.
Hose-pipes
நௌிவுக் குழாய்கள்
Inosculate
குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து முளையுடன் முளை இணைந்து பொருந்து புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி பின்னி இணைந்துகொள்.
Lacteals
குடற் பாற்குழாய்கள் குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
Latex Tubes
மரப்பால் குழாய்கள்
Parallel Pipes
இணைக்குழாய்கள்
Perforated Pipes
துளைசெறிக் குழாய்கள்
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Scale-borer
வேம்பாக்குழாய்களிலிருந்து துருப்பொருக்குகளை அகற்றுங் கருவி.
Siphonet
தேங்கசிவிழை தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
Siphuncle
சிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல் பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு தேங்கசிவிழை தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
Sleeve-coupling
மேவுகுழல் குழாய்கள் இடையிணைப்புக் குழல் இயந்திரத் தண்டச்சுக்கள் இடையிணைப்புக் குழாய்.
Trachea
(உள்வில) குரல்வளை (பூச்) உயிர்ப்புக் குழாய் பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
Tubular
குழாய் வடிவான குழாயினை உடைய குழாயடினுள்ளான குழாய்களின் அடங்கிய குழாய்கள் வழிச் செயலாற்றுகிற மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
Two-way
இருவழித்தான விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற (கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய (கண) இரு விசைமானங்களையுடைய.
Veinous
குருதிக் குழாய்கள் நிறைந்த நரம்பிழைகள் நிரம்பிய வரி நரம்புகள் வாய்ந்த படுக்கைவரிக் கால்கள் உள்ள.
Vestibule
முன்கூடம் வீட்டின் முன் அறை திருக்கோயிலின் முகமண்டபம் படிவாயில் இடைகஸீ இடைகஸீக் கூடம் (உள்.) ஊடுதாய்க் குழாய் மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய்.
Random Fonts
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23848
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close