English to Tamil Dictionary: குழுமம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Boodle
கூட்டு குழாம் குழுமம் போலிநாணயம் பொய்ப்பணம் அரசியல் கைக்கூலிப்பணம் கொள்ளை ஊதியம் சீட்டாட்டம்.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Congress
ஒருங்கு கூடுதல் குழுமம் பேராண்மைக் கழகம் பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம் அறிஞர் மா பேரவை (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு அகல்பேரவையில் கூடு.
Constituency
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி மொழியுரிமையாளர் குழுமம் வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Coterie
தனிக்குழு தனிப்பட்ட இலக்கியக் குழாம் தனி வாழ்க்கைக் குழு சிறப்புக்குழுமம்.
Cycle Company
மிதிவண்டிக் குழுமம் மிதிவண்டி வாடகைக் கடை
Deputation
தூதுக்கழு பேராண்மைக்குழு பிரதிநிதிக் குழுவாக அனப்புதல் பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம் ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர் செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
Legislative
சட்டமியற்றும் உரிமை ஆற்றல் சட்டம் இயற்றுங் குழுமம் (பெ.) சட்டமியற்றுகிற சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய சட்டங்களியற்றுதல் சார்ந்த.
Legislature
சட்டமன்றம் நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
Meeting
கூடுதல் கூட்டம் சந்திப்பு பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம் வழிபாட்டுக்கூட்டம் திரண்டு கூடிய மக்கள்.
Nitroxyl
வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.
Oil Company
எண்ணெய்க் குழுமம் எண்ணெய் நிறுவனம்
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.

Plastics
குழைபொருட் குழுமம் குழைவுப்பொருள் தொகுதி வார்ப்படப் பொருள்கள்.
Polynesia
ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிபிக்மாகடலிலுள்ள சிறு தீவுக்குழுமம்.
Posse
குழுமம் ஊர்க் காவலர் தொகுதி வலிமை வாய்ந்த படைவீரர் தொகுதி அதிகாரம்.
Regatta
படகுத் திரளணி போட்டிப் பந்தயப் படகுக் குழுமம்.
Relay
இடைமாற்றீடு இடைமாற்றாளர் குழுமம் பணி மாற்றுப்படை மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி இடைமாற்றிடம் படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம் படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம் மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய் இடைமாற்றுப்படிகள் அமை இடை மாற்றீட்டு ஏற்பாடு செய் இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
Representation
பெயராண்மை பிரதிநிதித்துவம். உருவமைப்பு கட்டுரை விரிவுரை அமைதி அறிவிப்பு தெரிவிப்பு சார்பாண்மையுரை பாவிப்பு பாவிப்புரை புனைவுரு கருத்துரு நாடக அரங்கக்காட்சி ஒழுங்கமைவுக் காட்சி முறையீடு வாதம் விளக்கவுரை பிரதிநிதிகள் குழுமம் மரபுரிமை ஏற்பு.

Secretariat, Secretariate
செயலாளர் அலுவலகம் செயலாளர் குழுமம் அரசாங்கத் தலைமைச் செயலகம் செயலக அலுவலர் தொகுதி செயலாண்மையர் அலுவலகம் செயலாண்மையர் பணியகக் கட்டிடம்.
Seminar
கருத்தரங்கு ஆராய்ச்சித்துறைமாணவர்குழுமம் பல்கலைக்கழகப் புத்தாய்வுத்துறைக் கலந்தாராய்வு வகுப்பு தனித்துறை ஆய்வுக் குழுமம் செறிவியற் பயிற்சித் திட்டமுறை.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6584
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20333
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5221
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28001
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160846
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20298
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14308
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16573

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close