English to Tamil Dictionary: கூறியது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Battology
பயனின்றிக் கூறியது கூறல்.
Deny
மறு கொடுக்கமாட்டேடென்று கூறு பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு ஒப்புக்கொள்ள மறுத்துவிடு உண்மையன்றென்று அறிவி மறுப்புத் தெரிவி மறுதலி கூறியது இல்லையென்று கூறு தொடர்பு மறு கைதுறந்துவவடு.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Exuberance, Exuberancy
வளங்கொழிப்பு பொங்கு வளம் களி கிளர்ச்சி மொழி வகையில் சொல்வளம் நடைவகையில் அணிவளம் உணர்ச்சிப்பொங்கல் திடீர் உணர்ச்சி எழுச்சி கூறியது கூறல் வீண்மிகை.
Ingeminate
இரட்டுறச்செய் செயலிரட்டு கூறியது கூறு.
Iterate
கூறியது கூறு மீண்டும் மீண்டும் செய்.
Iteration
இரட்டுறுத்தல் கூறியது கூறல் செய்தது செய்தல்.
Pleonasm
(இலக்.) மிகைப்பாட்டு மொழி கூறியது கூறல்.
Redundant
கழிமிகையான தேவைக்கு மேற்பட்ட மிகையுரையான கூறியது கூறலான நிறைந்த.
Reiteration
கூறியது கூறல் வற்புறுத்திக் கூறுதல் திரும்பத்திரும்பச் செய்தல்.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Repetition
செய்ததே செய்தல் சொன்னதே சொல்லுதல் மீண்டும் செய்யப்பெறல் கூறியதுகூறல் மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி மறுநிலைப்படி மறுபப்ர்ப்பு கட்டளை பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம்.
Repetitional, Repetitionary
திரும்பத்திரும்ப நேரும் இயல்புடைய கூறியது கூறும் பாங்குள்ள செய்யும் போக்குச் சார்ந்த கூறியது கூறும் பகுதியுடைய.
Retract
பின்னிடு பின் இழு பின்வாங்கு உள்வாங்கு சுருங்கு பின்வாங்கிக்கொள் உள்நோக்கிச் சுருக்கிக்கொள் பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு சுருக்கத்தக்கதாயிரு உறதி கைதுற சொன்னசொல் மாற்று சூளுரை திரும்பப் பெறு கொள்கை மறு கருத்துக் கைவிடு கூறியது பொய்யென ஒத்துக்கொள் தவறென ஏற்றுக்கொள் தள்ளுபடி செய் நாக்கு உள்ளிழுத்து உச்சரி சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
Tautological
பயனில் அடுக்கான கூறியது கூறுகிற.
Tautology
கூறியது கூறல் ஒரு பொருட்சொல்லடுக்கு.
Twice-told
இருதடவை கூற்ப்பட்ட கூறியது கூற்ப்பட்ட.
Verbigerate
அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய்.
Verbigeration
கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17321
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19029
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8343
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6786
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26993
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5001
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4758
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4672

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close