English to Tamil Dictionary: கூழான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Banket
பொன்விளையும் தென்னாப்பிரிக்கக் கூழாங்கற்பாறை வகை.
Beachy
கூழாங்கற்கள் நிறைந்த.
Boulder
கூழாங்கற் பாறை திரளைப்பாறை
Boulder-clay
(மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Breccia
சுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
Brecciated
சுண்ணக்கூழாங்கற் கலவைப்பாறை சார்ந்த.
Chesil
கூழாங்கல் சரளைக்கல் தவிடு குத்துமி.
Chipboard
ஒட்டுமரக்கட்டை மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Chuckies
சிறு கூழாங்கற்கள் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Concrete
பருப்பொருள் திரள் பிழம்பு திரள்வளர்ச்சி காரைக்கட்டு திண்காரை பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு (பெ.) பருப்பொருளான பிழம்புருவான திண்ணிய பொருளியலான புலனீடான மெய்யான காரைக்கட்டான.
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Faceted Pebble
பட்டை முகக் கூழாங்கல்
Feculent
கலக்கமான கூழான தீய வாடையுள்ள.
Greywacke
உருண்டையான கூழாங்கற்களும் மணலும் சேர்ந்த உருவான கலவைப் பாறைவகை.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Mash-tub
அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி.
Panada
கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
Pebble
கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை.
Pebble
கூழாங்கல்
Pebble
கூழாங்கல்
Pebble
கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை.
Pebble
கூழாங்கல்
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59436
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9127
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18645
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17302
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close