English to Tamil Dictionary: கைத்துப்பாக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arquebusier
பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Bulldog
எருதுவேட்டைநாய் விடாப்பிடி வேட்டைநாய் அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்விடாக்கண்டர் சிறு கைத்துப்பாக்கி வகை பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள் (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு மல்லிட்டெறி.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Carabineer
கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Mauser
படைத்துறைக் கைத்துப்பாக்கி வகை சுழல் துப்பாக்கி வகை.
Musket-shot
கைத்துப்பாக்கிக் குண்டு குண்டுத்தொலைவு துப்பாக்கிக் குண்டு பாயுந் தொலைவு.
Petronel
(வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை.
Pistol
கைத்துப்பாக்கி (வினை.) கைத்துப்பாக்கியாற் சுடு.
Pistol-grip
கைத்துப்பாக்கிப் பிடி.
Pistol-shot
கைத்துப்பாக்கி வேட்டு கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை.
Pocket-pistol
பைத்துப்பாக்கி சட்டைப்பையிற் கொண்டு செல்லும் கைத்துப்பாக்கி பைத் தேற்ற புட்டி சட்டைப்பையிற் கொண்டு செல்லும் சாராயப் புட்டி.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Submachine-gun
இயந்திரக் கைத்துப்பாக்கி.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4306
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close