English to Tamil Dictionary: கொடிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Aplacental
கொப்பூழ்க்கொடியற்ற.
Aralia
ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
Arbour
பொதும்பர் கொடிவீடு.
Arch-villain
அறக்கொடியவன்.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Arrant
அறக்கொடிய அவச்சொல்லுக்கு ஆளான படுகேடான தீர்ந்த முழுமோசமான.
Asparagine
தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
Atrocious
மிகக் கொடியஅடாத.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Banderilla
மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Bannerered
கொடிகளுள்ள.
Banneret
தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன் போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
Barmbrack
கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Beast
விலங்குநாற்கால்மிருகம்கால்நடைகள்ஏறிச்செல்லும் விலங்குசுமைவிலங்குஇழுப்புவிலங்குகொடியஹ்ர்காட்டான்வெறுப்புக்குரியஹ்ர்மிருகத்தன்மையுள்ளவன்
Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Belladonna
கொடிய நச்சுப்பூண்டு வகை (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
Bindweed
(தாவ.) தழுவு கொடிவகை கட்டுக்கொடி.
Bine
(தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
Bitter-apple
பேதி மருந்துக்கு உதவும் வெள்ளரியினக் காய்வகை வெள்ளரியினக் கொடிவகை.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Bloody-minded
கொடிய.
Random Fonts
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204123
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21839
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23036
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7687
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27183
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9084
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9986
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close