English to Tamil Dictionary: கொட்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armourer
படைக்கலவினைஞர் படைக்கலக் கொட்டில் முதல்வர்.
Armoury
படைக்கலக் கொட்டில் படைக்கலங்கள்.
Arsenal
படைக்கலச்சாலை படைக்கொட்டில்.
Barracoon
அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
Byre
மாட்டுக் கொட்டில் தொழுவம்.
Cart-house
வண்டிக் கொட்டில்.
Cote
கொட்டில் தொழு தங்கிடம் கட்டில்.
Cowshed
பசுத்தொழுவம் மாட்டுக்கொட்டில்.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Garage
பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
Grange
பண்ணைமனை குதிரைக்கொட்டில் முதலிய கட்டிடங்களடங்கிய வளைவு கம்பத்தம் நாட்டுக்புற மனை படைத்துறையில் கூலக்களஞ்சியம்.
Herbarium
பூண்டு உணக்கக் கொட்டில்.
Magazine
படைக்கலக் கொட்டில் போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம் துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம் பருவ இதழ்ச்சுவடி பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வெளியீடு.
Manger
குதிரை இலாயத தொட்டி மாட்டுக் கொட்டில் தொட்டி.
Mews
குதிரைக்கொட்டில் சூழ்ந்த முற்றம்.
Pinfold
அடைகொட்டில் (வினை.)பட்டியில் அடை.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Sheep-cote
ஆட்டுக்கொட்டில்.
Shieling
கால்நடை மேய்ச்சல் நிலம் ஆயர் தங்கற் குடிசை வேட்டைத் தங்கற்குடில் ஆட்டுக்கொட்டில்.
Shippen, Shippon
பசுமடம் மாட்டுக்கொட்டில்.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Slaughter-house
இறைச்சிக் கொட்டில் படுகளம்.
Spence
வெண்ணெய்க் கொட்டில் உணவுப்பொருட்கிடங்கு அடுக்களை உணவுப்பொருட் சேம அறை.
Stable
தொழுவம் பந்தயக்குதிரைத் தொகுதி பரிமா நிறுவன அமைப்பு (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
Stable-room
கொட்டிலில் இடம்.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35949
Divya Bangla Font
Divya
Download
View Count : 23289
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41842

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close