English to Tamil Dictionary: கொள்வதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Benefit-society
நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Creep-hole
ஒளிந்து கொள்வதற்கான வளை மறைவழி வகை வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
Finger-bowl
மேசையில் விரல்களைக் கழுவிக்கொள்வதற்காக வைக்கப்படும் நீர்க்கலம்.
Guild
கூட்டுறவுக் குழு தொழிற்சங்கம் ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம் பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம்.
Gun-room
போர்க்கப்பலில் பீரங்கிப்படை வீரரும் அவருடைய துணைவர்களும் உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தும் அறை.
Handgrip
கையினால் இறுகப்பிடித்தல் கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள்.
Knee-hole
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம்.
Knee-hole Table
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை.
Leash
நாய்வார் மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம் நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி தோல்வாரினாற் கட்டி இணை.
Leg-rest
கால்தாங்கி அமர்ந்திருக்கும் நோயாளியின் கால்களை வைத்துக் கொள்வதற்கான அமைவு.
Letter-case
கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
Morgue
பிண அடையாளத்தேர்வு மனை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம் பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.
Scribbling-diary
நேர்வுக் குறிப்பேடு வேண்டும்போது குறித்துக்கொள்வதற்கான நாட்குறிப்புச் சுவடி.
Snail-fish
அகடொட்டுமீன் ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.
Turbary
அயற்கரி எடுப்புரிமை மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை தூள்கரி தொடுநிலம் தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம்.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20486
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28001
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6240
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12420
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21808
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29373
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135926
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6252

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close