English to Tamil Dictionary: கோடிட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crease
மடிப்புவரை மடிப்பதால் ஏற்படும் தடம் மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு (வி.) மடித்து அடையாளம் செய் கோடிட்டு வரம்பிடு வரைபடிய மடிப்புறு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Feuilleton
(பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Impale
கழுவேற்று கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய் செருகிவை குத்திவை கழிகளால் வேலியமை வரம்புகட்டு. அடைத்துவை (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16756
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11283
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82492
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33547
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16758
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79118

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close