English to Tamil Dictionary: கோட்பாடுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Catholicism
ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள்.
Chemically
வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக வேதியியல் வல்லுநர் நோக்கின்படி வேதியியல் செயல் முறையினால்.
Druidism
கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள் கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.
Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Elementary
மூலக்கோட்பாடுகளுக்குரிய மூலதத்துவமான அடிப்படையான ஆதாரமான தொடக்கமான (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத ஒரே தனிமத்துக்குரிய கலவையாயிராத மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
Embody
உடலுருக்கொடு மூர்த்தீகரி அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு பிழம்புருவம் கொடு கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து கருத்தின் புறவுருவாகத்திகழ் பயனுருவாக இலங்கு உடம்பெடு உடலொடு தோன்று உள்ளடக்கு அங்கமாகக் கொள்.
Ethics
ஒழுக்கவியல் அறவியல் ஆய்வேடுட நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Generralize
பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா பொதுக் கருத்தாக உருவாக்கு பொது இயல்பினை ஏற்று பொதுபெயரிட்டழை விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை (கண. மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு ஐயத்துக்கிடமானதாக்கு பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள் தௌிவற்ற வகையிற் பேசு பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Govern
ஆளு நேரடியாக ஆட்சி நடத்து கோட்டையின் பொறுப்பாட்சி செய் நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து செயலாட்சி செய் செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து வகைப்படுத்து நெறிப்படுத்து தூண்டு ஆட்கொண்டியக்கு வசமாகக்கொண்டு நடத்து செல்வாக்கால் செயற்படுத்து அடக்கியாளு கட்டுப்படுத்து செயலுறுதிசெய் ஆற்றலில் முதன்மை பெற்றிரு சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு உரிமையெல்லைக்குரியதாய் அமை தொடர்புடையதாயிரு அறுதி செய்ய உரியதாயமை (இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு அவாலி நில் தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில்.
Guide
வழிகாட்டி வழித்துணைப்பணியாளர் ஊதியம் பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள் படைத்துறை வேவுப் பணியாளர்கள் கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம் முன்மாதிரி தலைவர் வாழ்க்கை வழிகாட்டி அறிவுரையாளர் ஆசிரியர் பெண்சாரண இயக்கத்தினர் பெண் சாரணர் வழிகாட்டுவது வழிகாட்டும் தத்துவம் வழிகாட்டும் நுல் பயண வழி விளக்க நுல் மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி யையேடு இயந்திர வகையில் இயக்கும் தண்டு இயக்கம் தூண்டும் உறுப்பு குறித்துக்காட்டும் அடையாளம் நிலை சுட்டிக் காட்டும் குறி (வினை) வழிகாட்டு வழிகாட்டியாகச் செயலாற்று வழித்துணை செல் இட்டுக்கொண்டு செல் முன்செல் நடத்து செயற்படுத்து தூண்டு முறைப்படுத்து வழிப்படுத்து நெறிப்படுத்தும் கோட்பாடாயமை கடைத்தேற்றம் இலக்காயமை தூண்டுதற் காரணமாயியங்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Hitlerism
செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
Ideologist, Ideologue
கருத்தியல் கொள்கையாளர் கற்பனைக்கொள்கையாளர் பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர் கனவியலாளர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Lutheran
மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர் ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர் (பெ.) மார்டின் லுதர் சார்ந்த ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த.
Nietzschean
நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர் நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர் (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Non-euclidean
வடிவியலில் பண்டைய கிரேக்க அறிஞரான யூக்ளிட் மேற்கொண்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பான.
Optical
கண்ணுக்குரிய பார்வைக்குரிய கண்பார்வைக்கும் ஒளிக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த ஒளியியல் சார்ந்த பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட ஒளிநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.
Outlines
முக்கியக்கூறுகள் பொதுக்கோட்பாடுகள்.
Politics
ஆட்சியியல் அரசியல்துறை ஆய்வியல் அரசியற் கலை ஆட்சிமுறை அரசியற் கோட்பாடுகள்.
Preach
அறவுரை திருக்கோயில் மேடைப்பேச்ச (பே-வ) வலிந்த நீதிபோதனை (வினை.) சமயச் சொற்பொழிவாற்று அறவுரை கூறு வலியப் போய் நீதிபோதனை செய் சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Sabbatarian
வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர் சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர் ஏழாம்நாள் ஞான நீராட்டாளர் (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close